பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிடநாட்டின் வளம் தலைவர்: திரு. மா. கி. தசரதன் M. A. இடம்: காரைக்கால் முத்தமிழ் மாநாடு. நாள்: 19-4-1959. நெடுஞ்செழியன் - மா நா ட் டி ல் கலந்துகொண்ட இரா. நெடுஞ்செழியன் M. A. வெந்காட்டி - புறமுதுகு காட்டி; கோவலர் - ஆயர்; தலைநகரில் சேரும் கரை - உலகத்திலேயே மிகப் பெரிய கடற்கரைகளில் இரண்டாவதாக எண்ணத்தக்க சென்னைக் கடற்கரை. உறவினர் தலைவர்: கவிஞர் - திரு. கண்ணதாசன். இடம்: காரைக்குடிக் குறள்விழா. நாள்: 19-7-1959. 3. துப்பாக்கும் பொழுதத்து - உ ண வு சமைக்கும் பொழுது; 5. ஒப்புரவுப் பண்பு - பிறருக்கு உதவியாக இருக் கும் பண்பு; ங்ப்போல - ங்ப்போல் வளை’ எ ன் னு ம் முது மொழிக்கிணங்க; 10. ஒள்ளிழை - ஒளிபொருந்திய நகை களே யணிந்த மனேவி; உந்து வண்டி - ேமா ட் டா ர்; அயிர்த்து - ஐயங்கொண்டு; 14. அஞ்சல் - அஞ்சாதே; 19. தேனப்பன்-காரைக்குடித் திருக்குறட் கழக முதற் செயலாளர். உரிமை தலைவர்: திரு. அ. கி. பரந்தாமனுர் M. A இடம்: மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டுவிழா. நாள்: 8-11-1959. 148