பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதலினல் முன் வகுத்த எழுவர் என்ற எண் மாற்றி அவருடனே எண் மர் என்றேம் ; ஒதுகின்ற மாணவரும் தேர்வுத் தாளில் உயர் வள்ளல் எண்மரென எழுதிப் போந்தால் பேதலியேம் மதிப்பெண்கள் உரிய நல்கிப் பெருங்கொடையால் வள்ள லென யாமும் வாழ்வேம் ; தமிலான் இத்துறையில் புரட்சி செய்தான் எவரிந்த அழகப்ப வள்ள லொப்பார் ? ஒரே வள்ளல் ! அன்றிருந்த கொடையாளர் எழுவர் தாமோ ? ஆயிரவர் இருந்தமைக்கு நூல்கள் சான்ரும் ; என் ருலும் வள்ளலெனும் பெயரைப் பெற்ருர் ஏழுக்கு மேலில்லை ; இற்றை நாளும் துன் றியதம் பொருளி வார் பலர்தா மேனும் துணிந்துரைக் கின் வள்ள லெனும் புகழைத் தாங்கி நின்றிருக்க அழகப்பன் ஒருவ னே தான் நெஞ்சிருப்போர் கைவைத்தால் இதயம் சொல்லும் அரசரும் வள்ளலும் தென் ட்ைடுத் திசைதோறும் கோவில் கட்டித் திருப்பணிகள் எனும்பெயரால் அள்ளி வீசும் இந் நாட்டுப் பரம்பரையில் இருவர் தோன்றி இரு நிதியம் கல்விக்கே வாரித் தந்தார்; முன் கூட்டிச் செய்தவர் நம் செட்டி நாட்டு முதல்மன்னர்; அழகப்பர் மற்ருேர் வள்ளல் - ன் பாட்டுக் கடங் காது வள்ளல் உள்ளம் (சு) (எ) கொடை மட மென் றிருசொல்லே சொல்லத் தோன்றும் 57 (لاتی )