பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாளன் இறையன்பு நிறை மனத் தன் எனினும் தந்தை எனுந்தேவே தொழுதெழுவான்; உற்ற போது நிறையன் பு கொண் டவரை ஊக்கந் தந்து நிலைநிற்கச் செய்தவரை மறவா நன்றி யறிவுடையன் என்பதனே விடுதி காட்டும்; அரசியலில் பிறதுறையில் ஆன்ற சான்ருேர் செறிநண்பு கொண் டமையைப் படங்கள் காட்டும்; சிரித்தமுகம் அவன் மனத்துத் துாய்மை காட்டும் )می_ه(r அனைத்தும் ஈந்தான் அள்ளிஅள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசு தற்கு வாயை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடு நோய்க்கே ஈந்தான் அந்தோ! | வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையும் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லே அந்தப் போதும் உயிருளதே கொள் க எனச் சாவுக் கீந்தான் (உடு) அழகப்பா நகரம் சாந்துனேயும் ஈந்திருந்தோன் புகழைச் சாற்றச் சான்ருேர்கள் பலர் வேண்டும் ஒருவன் என்னுல் ஆந்துணையோ? சில பாடல் முற்றுஞ் சொல்ல அமைவாமோ? காவியமே சிறிது சாலும்; போந்துள்ள பெருமக்காள்! உம்மை ஒன்று போற்றி மிக வேண்டு கிறேன்; இந்த வட்டம் சூழ்ந்துள்ள பகுதியையும் ஒன்ரு யாக்கி அழகப்பன் நகரெனப்பேர் சூட்டு வீரே. (உகr) کسك= 63