பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதோர் உலகு கலிவெண்பா கூடிக் கவியரங்கம் கூர்ந்து செவிமடுக்க நாடி இவண் வந்தீர் ! நற்றலைமை ஏற்றுள்ள தூத்துக் குடிழுத்தே தூய கவிபுனேவிற் ! ஏத்தி வண்ங்கி இயம்புகிறேன் என் கவிதை; இல்லாள் ஏக்கம் ' கூரை பிரிந்த தல்ை கொட்டுமழை அத்தனையும் நேரே புகுந்து நிறைந்ததுகாண் நம்மில்லில் ஈரமிகு மண் சுவர்தான் எத்தனை நாள் தாங்கிவரும் ? ஓரங் கரைந்தே ஒருபக்கஞ் சாய்ந்ததென ச் சொல்லாத நாளில் லே சொல்லிப் பயனில்லை ! கல்லாகிப் போனிரோ ? கற்பனையில் வாழ்கின்றீர் ! ஊரெல்லாம் இப்படியா உங்களைப்போல் வாழ்கின்ருர் ? யாரிடம்போய் நானழுவேன் ! என்றழுதாள் என்மனைவி;

64