பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு நெறியில் ஐவருக்குப் பத்தினியாய் இருந்துங் கூட அயலான் மேல் ஆசையுள தென்று ரைத்த மைவி8ள க்கும் கண்ணுடையாள் கற்பின் போக்கு மாண் புடைய தமிழ் வாழ்வா ? வெட்கம் வெட்கம் ! கைவிளைந்த பொருளெல்லாம் பரத்தைக் காக்கிக் கணவன வட் பிரிந்திருந்தும் தனது நெஞ்சில் மொய்விளேக்கும் நிறை காத்து வாழ்ந்த எங்கள் முன்னேயவள் கற்பன்ருே தமிழ வாழ்வு ! (ίΌ. 9/), கொலையுண்டான் காதலன் தான் என்ற செய்தி கூர் வேலாய்த் தைத்தலுமே செல்வ மெல்லாம் நிலையுண்ட அறச்செயலுக் காக்கித் துாய நெறிநின் ருள் மாதவித்தாய் ! விஞ்சு காம வலையுண் ட இந்திரனே த் தழுவி நின்ற வடிவழகி அகலிகையும் மேன் மை பெற்ருள், துலேகொண்ட கோல் போல ஆய்ந்து காணின் து ய தமிழ் வாழ்வுகொளும் பெண்மை யாது ? (üОзъ} ஒருமை கொள்க ! அரசியற்கும் பொருளியற்கும் சாதி கட்கும் அப்படியே மொழியியற்கும் ஒவ்வோர் கட்சி பரவிவரக் காண்கின் ருேம், ஒன்றுக் கொன்று பலங்கொண்டு தாக்குவதும் கானு கின் ருேம் விரவியிவை வளருவதால் தமிழர் வாழ்வில் ■ விளைபயன் தான் ஒன்றுண்டோ ? அனைத்தும் கூடி ஒருநிலை யாய் ஒரமைப்பாய் இயங்கக் கண்டால் உளதாகும் தமிழ் வாழ்வு ; இன்றேல் தாழ்வே | (உ(0) 75