பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வண்ணம் நீயின்றேல் அன்பனென் வாழ்வெல்லாம் பொய்வண்ண வாழ்வாகி வன்பாலே போலாகும் என்றேன் ; அவள் மறித் (து) அவ்வா றுரையாதீர் ஒன்ருளுேம் நாமினிமேல் உற்றதுணே நீராவிர் திங்கள் முடிசூடித் தேன ருவி ஆர்க்கின்ற எங்கள் குறிஞ்சி எழில் காண்போம் என்றுரைத்தாள் ; அச்சமில்லை கொல்லும் விலங்கெல்லாம் கூடித் திரிவத ல்ை மெல்லியல் நீ அஞ்சுவையே என்றலும் அம் மேன் மகள் தான்

  • யானே புலி கரடி யாழிசைத்தால் தாழ்ந்து நிற்கும் ஏனல் புனங்காப்பேன் ஏதச்சம் ?- என்றுரைத்தாள் ;

பாடிளுள் - பாடு குறமகளே ! பண்ணுென்று பாடென்றேன் ஒடும் மறிபோல ஒடியொரு யாழ்கொணர்ந்தாள் ; மெல்விரலால் யாழ் நரம்பை மீட்டிக் குறிஞ்சிப்பண் நல்லிசையால் பாடினுள் நான் கேட்டு மெய்ம்மறந்தேன் ; நாட்டை நினைத்தேன் தேன்பிழியாய்த் தித்திக்கும் தென் ட்ைடின் பண்ணெல்லாம் ஏன்மறந்தார் இந்நாட்டார் ? ஏதேதோ பாடுகின் ருர் ! பண்மறந்து போனலும் பாட்டுப் பொருள் விளங்கத் தண்டமிழில் பாடத் தயங்குவதேன் ? என்றயர்ந்தேன் ; பாட்டை நிறுத்திப் பசுங்கிள்ளே ச் சொல்லா லே நாட்டம் இலைபோலும் நான்பாடும் பாட்டி லென ; நாட்டை நினைந்தேன் நலங்கெட்டுப் போனவர்தம் கேட்டை நினைந்தேன் கிளிமொழியே ! வேறில்லை 82