இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ்.டி. சுந்தரம் 111
மனி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
மணி
வீரசி
எனக்குண்டு. நான் தங்களைச் சில கேள்விகள் கேட்கலாமோ?
மன்னர் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ற விடையைத் தரும் ஆற்றலை இறைவன் தந்தருள் வானாக! • *.
தங்கள் பெயர்?
மணிவண்ணன்.
பிறப்பிடம்?
அறியேன். பெற்றோர்? r
அனாதை
தொழில்?
கலைத்தொண்டு. இதற்குமுன்? நாடோடி,
உடனிருப்பவர்?
தெருப்பாடகர்கள்.
உறவினர் உண்டா?
ஒரே ஒரு தங்கை
பெயர்?
சாந்தி.
நீங்கள் நடத்திய 'கனவு’ என்ற நாடகத்தின் இலக்கிய கர்த்தா யார்?
அப்புண்ணியாத்மாவை நேரிற் கண்டறியோம். காவியத்தைப் பெற்ற விதம்?