இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134
மணி
JEffff
மணி
கார்
மணி
கவியின் கனவு
செய்ய முடியும்னு நெனைக்கிறேன். சொல்லுங்க. என்னடா பைத்தியம் மாதிரி இருக்கானேன்னு
யோசிக்காதீங்க காரியத்திலே இந்தக் கார்மேகன்
பெரிய சூரன்.
அப்பா, சேனாதிபதி சுகதேவர் அவர்களைத் தெரியுமா? • என்னாங்க, இப்படிக் கேட்டுட்டிங்க? அவர் நம்ம கடவுளுங்க. கதாநாயகருங்க.
அவருக்கொரு கடிதம் தருகிறேன் - பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பாயா?
கொடுங்க உடனே. ஆனால், நான் திரும்பி வர்ரவரை நீங்க மட்டும் சாக்குரதையாயிருங்க.
சரி வா; தருகிறேன்.
(கடிதம் எழுதிவர உள்ளே போக)
(காசி 15 முடிவு)