பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 149 சர்வா கனி சர்வா ஊர்வ கனி சர்வா கனி சர்வா கனி சர்வா ஊர்வ கத்திக்கு இரையாக்க முடியும்! மக்கள் கத்திரிக்காய்கள் அல்ல. முறைதவறி நடந்து சபையின் கண்ணியத் தைக் குறைத்துவிட்டாய். கட்டுப்பாட்டை மீறி விட்டாய். இதற்கேற்ற தண்டனையை நீ பெற்றே ஆக வேண்டும். இவள் ஒரு சூனியக்காரி. நீ ஒரு அநியாயக்காரி ஆ. ராஜத் துரோகம் நீ செய்தது ராணித் துரோகமா! அடே, வேஷக்காரா! குருத்துரோகி உன் பல்லைப் பிடுங்கி விடுவேன். அதற்கு முன்பே உன் தலை கிள்ளப்படும்; உயிர் கொய்யப்படும்; பொய்மை வெல்லப் படும். இங்கு உன்னை அழைத்தது யார்? உன்னைவிட இங்குவர எனக்கு அதிக சுதந்திர முண்டடா, மடையனே! வெறிபிடித்த நாயே! சனிபிடித்த பேய்! கோழி போல் கொக்கரிக் கிறாளே! ஆம்! என் நாட்டுக்கு நான் விசுவாசமுள்ளவள். உறங்கிக் கிடக்கும் மக்களைக் கூவி எழுப்புவதே என் வேலை. மக்களே - பிரபுக்களே - இவனை நம்பாதீர்கள். உறங்காதீர்கள் . இவன் மகா அற்பன். பைத்தியக்காரி!