பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கவியின் கனவு கனி சர்வா கனி சர்வா கனி சர்வா கனி மணி : சுயநினைவுடன்தான் பேசுகிறேன். ஆ. இவள் வாயைக் கிழித்தாலும் குற்றமில்லை. இதுதானட்ா துறவியின் வேலை? மகாதேவி சச்சிதானந்தம்! அடே மடையா, புதிய பக்தா மகாதேவி பெயரைக் கூறத் தகுதியற்றவனே! நயவஞ்சகப் பேயே! எம் நாட்டையே கெடுத்தாய் - வேட்டைப் புலியே, கொடிய மிருகமே! அடே, உன் கொடுமைக் காட்டில் எங்கள் துயர் நெருப்புப் பற்றிக்கொண்டது. அடே இந் நாட்டையே நாசமாக்க வந்த ஐந்தாம் படையின் தலைவன் நீ என்பதை நன்றாக அறிந்து கொண்டோம். அயல்நாட்டின் உதவிபெறும் தேசத் துரோகி நீ! பைத்தியம் முற்றிவிட்டது. ஆகா! அட வீரர்களே! இந்த அடங்காப் பிடாரியைப் பாதாளச் சிறையில் கொண்டுபோய்த் தள்ளுங்கள்! அடே விரைவில் நீ முடிந்து போவாய். மக்களே! நாட்டின் கலைமணியையும் சாந்தியையும் காப்பாற்றுங்கள். (வீரர் இழுத்தேக) அக்கிரமம். பெருங்குடிகள் : மோசம். கார் (உள்ளே சென்ற மன்னன் திரும்பி வந்து, நடந்தது ஒன்றும் புரிய/7மல் திகைக்க, கலவரத் தில் காட்சி முடிகிறது. எல்லோரும் போக, கார்மேகன் தனித்து (ஒருவனிடம் டே, நான் இங்கிருந்து பிரயோசன மில்லை. உடனே போர்முனைக்கு ஒடிச் சேனாதி