பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 173 சுகதே கவி கனி கவி சுகதே அந்த நாடகந்தான் நம்மனைவரையும் இப்போது ஒன்று கூட்டியுள்ளது. - வாழ்க நாடகம் இளவரசே, நான் உம்மைப் பிரிகையில் நீரும், சாந்தியும் சிறு குழந்தைகள்! இப்போது சாந்திகூட பெரிய பெண்ணகி யிருப்பாள், இல்லையா..? ஆம். அப்பா..! எங்கே என் சாந்தி? சாந்தி எங்கே அய்யா சாந்தி? கனிமொழி, அழைத்துப்போ. இதோ நான் வருகிறேன். (கவிஞர் கனிமொழி மணிவண்ணரு டன் போக கார்மேகா இதோ ஒரு கடிதம் தருகிறேன், அரசரிடம் கொடுத்து உடனே பதில் வாங்கி வா. நம் நாட்டுக்குப் புதிய உயிர் வந்து விட்டது. (காசி 22 முடிவு)