பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 181 சுகதே வீரசி சுகதே வீரசி சுகதே : கவி வீரசி கவி ஊர்வ கவி குத்திடும் சமயம் சகதேவும், மகாகவியும் மணி வண்ணனும் (அமரநாதன், வீரருடன் வர சர்வாதிகாரி தப்பி ஓட முயல்கிறான். பலரும் அவனைத் துரத்திச் செல்கின்றனர். ஒடுகிறான். முக்கியமானவர்கள் அரசனிடம் தங்கி விடு கின்றனர்) * - ஆ. வேந்தே! - சுகதேவா! நான் குற்றவாளி. எனக்குத் தக்க தண்டனைதான் கிடைத்தது எங்கே என் அண்ணன் மகன்? (மணிவண்ணனைக் காட்டி இதோ இவர்தான்! (கவிஞரைக் காட்டி கவிஞரது பித்தந் தெளிந்த தால் தான் நாம் மன்னர் மைந்தரைக் காண முடிந்தது. ஆ என்ன! மணிவண்ணனா என் அமரநாதன்! ஆம் அரசே! இவர்தான் மகா கவி ஆனந்தர். இவர் பித்தம் தெளிந்ததும் அமரநாதனை இன்னார் என்று சொன்னார். வேந்தே இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர்வசியம்மையின் பொருட்டு, தாங்கள் தமது தமையனாரான ஆத்மநாத சக்கரவர்த்தியைக் கொன்றது உண்மைதானே. . . ஆமாம். ஊர்வசியம்மையே! தாம் ராணியையும் ஒரு சிறு குழந்தையையும் சூழ்ச்சியாகக் கொன்றீர் களல்லவா? ஆம். உம். கொல்லப்பட்டது வேலைக்கார மணி வண்ணனின் குழந்தை. இவர்தான் அமரநாதர். வேலைக்காரன் சாகுந்தறுவாயில் இவரைச் சிறு