பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192. கவியின் க. அனைவரும் : தாயெனவே நமைப் பாலிக்கும் தாயகமே தாரகமென்போம் வாழி நேச தேசம்! வாழி நலம் சூழ! கவிஞர் மீது மலர்மாரி"பொழிகின்றார்கள். கனிமெ தீபவொளியைத் துரண்டுகின்றான். சுடர்விட்டு ஒளிi பிழம்பை வணங்கி அனைவரும் வழிபடக் காட்சி நாடகமும் நலமே நிறைவு பெறுகின்றன. வாழி நலம் சூழ! வாழ்க நல்வையக - * ழுற்றும்