பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 ஊர்வ வீ.சி ஊர்வ வீ.சி கார் கவியின் கனவு பரதேசிப் பசங்க என்னமோ நாடகமுங்கிறாங்க எனக்குப் பிடிக்கலிங்க நாடகமுன்னா எப்படி இருக்கணும்? (ஒரு பாட்டுப் பாடி இப்படி இருக்கணும். -" (சர்வாதிகாரி போகிறான். மேனகையும் போகி றான். அரசியும் மன்னவனும் வருகிறார்கள்) ஆ. பிசாசு. பேய். நிழல்கள். ஆ. சுகதேவன். பொறு. உன்னைப் பொசுக்கி விடுகிறேன்! (மது மயக்கத்தில் ஊர்வசி, இவனை நாசமாக்கி விட்டாலும் உடலற்ற எண்ணப் பேய்கள் நம்மை வாழ விடாவே! சரி விடிந்ததும் சர்வ வல்லமையுள்ள சர்வாதிகார குருதேவரிடம் சென்று விமோசனம் தேடுவோம். அடே, கார்மேகம்! எல்லாம் இந்த காத்து பண்ற கோளாறுங்க! பயப்படாதீங்க. நானிருக்கப் பயமேனுங்க. அரண் மனையிலே நடக்கற அத்தனைக்கும் காவல் நானிருக்க அச்சம் எதுக்குங்க கண்ணை மூடித் துங்குங்க கலையை மறங்க, கனவு காணாமல் உறங்குங்க - விடிஞ்சா சரியா போகுங்க இந்தக் கார்மேகம் சொல்றேங்க, காலைக்கதிரவன் வந்தா கட்டாயம் இருட்டு போயிடுங்க இந்தாங்க மதுக் கோப்பையைத் தந்து கவலைக்குக் கை கண்ட மருந்துங்க. விதிக்கு விருந்துங்க! சும்மா அருந்துங்க. (5TLF ೪ gಲ್ಲ.)