உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ச.கண்மணி இணைப்பேராசிரியை தமிழ்த்துறை

எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி

சிவகாசி

பெரிய ஆனந்தக் களிப்பு

காமராசர் மாவட்டத்தில் சாத்தூரை அடுத்துள்ள ஏழாயிரம்பண்ணை என்ற ஊர் முருகன் கோயிலில் அடுப்பெரிக்க வைத்திருந்த குப்பைக் குவியலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒலைச்சுவடிக்கட்டு ஒன்றினுள் பெரிய ஆனந்தக் களிப்பு என்ற பெயரில் 24 பாடல்கள் உள்ளன.

பழனி முருகன் பவனி வருவதாகவும் அதைக் கண்டு ஒரு பெண் தன் தோழியிடம் கூறுவதாகவும் இவை அமைகின்றன. முதல் பாடல் விநாயகப் பெருமான்மீது பாடிய வாழ்த்து ஆகும். இப்பாடலில் விநாயன் என்றே அழைக்கப்படுகிறார்.

உள்ளன.

பிரித்துப் பொருள் கொள்ள இயலாத கடினமான தொடர்கள் சிலவும்

(எ-டு) கெச்சிதற டாசினியார் (பா.2)

பாலிடான சௌடிபா (பா. 6)

சுனலி வாலுடையோன் (பா. 6)

பொருள் புரியாத சில கடின பதங்களும் உள்ளன.

(எ-டு) டால்

(பா. 2)

நச்சில்லர்

(பா.4)

முருகந்திற்காயுதம்

(பா.7)

மன்னியற்கள்

(பா. 20)

வடசொற்கலப்பு மிகுதியாக உள்ளது.

(எ-டு) சந்தோஷம்

பிரசித்த, மயூர

(பா. 10)

(பா.117)

பேச்சுவழக்கே பல பாடல்களில் பயின்று வந்துள்ளது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

89