உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17.

18.

கன்னிகார்வனநகர் சிறந்தசெல்வி காராவுடன் அங்கதிர் பூமி அக்கினியும் உன்னிதமாய்ப் பூசைகள்செய்யும் நிலமை உகந்த திருஆவினங் குடியு

வளமான

நன்னதென் பழனிமலை நாதன் புதுமைநாடெனும் தருவனைய திருவேற்க வுடையோன்

மன்னிய தலங்கள் பல அனைத்தும் நின்ற மலைதோறும் குன்று தோறாடல் எனப் பெற்றோன்

சென்னல் வளமீறிய தண்டலைசூழ் கன்னல் திரையிடும் புகழ் வந்திச் சோலைமலையான் இன்னிலமு யெங்கும் ஒருபொருளாய் நிறைந்த யேனைபங்காள பரதேசிகா

வலவன்

தன்னிலமை யானகுருமுனிக்கி நல்லதமிழ்ப்பனுவல் ஆடுறஅழுத்து ஓதிய தப்பற ஏழ்

பன்னீற்று ஆதித்தன் மலைமகள்க்கு சவுபாக்கிய பரகெதி பவுசு பதவியும் கொடுத்தோன்

19. தொன்முறை நற்கீரனுக்காக கிரியைத் துணித்த பூதத்தையும் துணித்த சுடர் வேலோன்

20

பின்னையும் சம்மந்தராயர் பிறந்து வைகைபெருகும் திரு ஏற்கத்தியேடு

எழுதி வைத்தோன் தென்னவன் கடன்சுரம் தவிழ்த்தோன் தெய்வசேனாபதிக் கடவுள் கங்கை

அருள் புத்திரன்

ஒண்ணலா எண்ணாயிரம் கங்கை அருள் புத்திரன் சவுணைக் கழுவில் உபாயமுடன் ஏத்துவித்த உத்தண்ட தீரன்

துன்றுபுகழ்தரணி காராயன் ராசதுரை விசையகிரி வேல்ச் சின்னோவராயன் நன்னய தமிழ்மாலைப் போற்றிமாலை சாற்று ஞானதேசிகக் கடவுள்மாற் பணியும் கோமான் மன்னியற்கள் சேனைபடை சூழ் உக்கிர வலிய கொம்புற்ற தகைக் கிடா

மீதில் எழுந்தருளி மின்னியல்வேள் உன்னிதமாய் வாற பழனி வேலாயுதக்கடவுள் பவனி

21. இஷ்டமுறைக் கண்ணனுக்காக உனந்த காளஸ்திரி ஈஸ்பரனும்

94

பார்தோழி

ஞானப்பூங்கோதை சன்னதியும்

வட்டிலை வெண்டாமரையாள் நதியும் நித்தமயேஸ்வரர் பூசைசெய்யும்

பாலையார் மடமும்

கட்ட மகுமலையடிவாரத்தில் யிலங்குகல்மண்டபக் கனியும்

சேர்வினாயகனும்

மட்டவிழ் செங்கண் பதியும் குழந்தை குருவடியிடும் பேஸ்வரனும்

வரிசைக்கணபதியும்

காகிதச்சுவடி ஆய்வுகள்