உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12.

13.

14.

15.

கத்தின அமரர்பதி அனைத்தும் மிக்ககருணை செய்து தெய்வானை

அம்மனை மணந்தோன்

வித்திய வினோத செம்பீரன் ததுங்கவிசையகிரி வேலாயுதச் சின்னோப

பத்தி செய்யும் குறிஞ்சிநகர் கோமான் செய்ய பழனிமலையாதிபதி

ராயன்

அயிருபதமேறி

மித்திரர் பரிபாலினங்கள் வாற பழனிவேலாயுதக் கடவுள்பவனி பார் தோழி அச்சியெறி நாசெறிதுளுவை மட்டில்லியார் நிகும்பையார் சோனகர் தெலுங்கர் கொச்சிகேயாதியர் மருடர் வடகர் குடகர் கருனாடிமலையாளர் குருநாடர்

மச்சர் கொங்கணவர் கடவர் மறவர் கொழும்புவர் தெலுங்கர் மலையாளர் துளாயிறவர் உச்சினி மாகதர் குலிங்கர் கெவுடர் உன்னிதர் மகுந்தர் வங்காளர் மதங்கர் குச்சலர் துலுக்கர் துலுக்காணர் மகுதர்குகுதர் கோசலர் ஈழர் ஆதியர்

பப்பரரும்

இச்ச யாப்பாணம் கதிர்காமம் தொனியிலகு புடகறன் கொங்கணியர்

பைங்கோர்வை

நிச்சய மன்னார் கொழும்பு மாத்தூர் கப்பல்நெறி யிறிலங்கையார்

கோவையர் சிங்களவர் உச்சிதக் கண்ணடியர் தொண்டியாரும் சீனர் ஒட்டியார் காப்புலியர் மிலாடர் இச்சையுடன் தாசர்களும் வந்து அவர்கள் இருகையையும் சிரமேல் குவித்து முன்னடக்க

பச்சை மயிலேறியே உலாவி வாற வேலாயுதக் கடவுள் பவனிபார் தோழி

பிரகாசன்

நல்ல வையாபுரி நன்னாடன் தெய்வீக நலமான பழனியூர் நளினப் வல்லியசெங்கடப்பந் தாருடையோன் வீரியமரகத மயூரபரிப்படைத்த

கருணாளன்

அல்லடர் கடாக்கழுத்தும்பிவாகன் அழகான சேவல் பதாகைப் பிரதாபன் சல்லிசல் விருதுபெற்ற தீரன் நல்லதாடாண்மையாகிய மும்மூர்த்திறவசீரன்

16. வல்லசபாபதி ஆணை தவறான் முக்கிய மணிருத்திருட்சரற்றின் மாலிகை ஆபரணன்

மெல்லிய பூந்தேரில் எழுந்தருளி வாற வேலாயுதக் கடவுள் பவனி பார்

பன்னிருகை ஆறுமுகமூர்த்தி செஞ்சொல் பார்மகள் தனக்கு இனிய

தோழி

வாக்குவரம் கொடுத்தோன்

பொன்னுலவு திருப்பரங்குன்றோன் நீடுபுனவெறியும் திருச்செந்தூர்ப்

காகிதச்சுவடி ஆய்வுகள்

புண்ணிய விசாகன்

93