உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அல்லும் பகல் அறுபது நாழிகையும் போற்றி அடிபணியும் குலதெய்வம்

ஆன குமரேசன்

சொல்லுலவு கேள்வரையாளன் பச்சைச் சித்தாறு கொண்ட பால்சுனலி

வாலுடையோன்

7. சத்தமகமேரு கிரிவடபால் மந்திரசூச்ச அதிகதவம் செய்யும் காசிபர்

8.

9.

10.

11.

மாய்கையும்

சித்தயனும் யாதியிலும் மிக்கக்கூடி திறமாக நால்வருட சேனை வெள்ளம்

பயின்றார்

வெகுவரங்கள் பெற்றோன்

பத்திமுத்தி வயிராக்கியத்தாலே சூர்பற்பமாவும் யீஸ்பரனால் முத்திபெற்ற பூசாபலத்தால் வச்சிர முருகந்திற காயுதம் நூத்தெட்டு யுகம்

பெற்றோன்

மத்தியில் ஓராயிரத்தெட்டு அண்டம் புரக்க வகையான இந்திர விமானத் தேர் பெற்றோன்

சுத்தழகு வெகுவிஸ்தீரணமான கோட்டை சூழ்ந்திடும் இயேந்திர நகர்

துரைராசசூரன்

வித்தையில் மகாமாய்கை உடையோன் பூதவெகுசேனை தளமுடனே

மூலபிலம் படைத்தோன்

புத்தேளிர் முதலானபேரை சிறையில் போட்டு அமரர்பதிதனையும் புரந்து

அரசுசெய்து

வெத்தி கொண்டு இருநாலுதிசையும் திக்குவிசையம் செய்து ஒருகுடைக்குள்

அரசுபுரிநாளில்

சத்திவடிவேல் கைப்பிரசண்டன் வெகுசகாகோடி பூதவெள்ளச்சேனை

படையுடனே

சித்திரவீர பாகுதேவர்முதலாய்த் திருச்செந்தூரில் வந்து இருந்து

புத்தியுள்ள வீரவாகுவைத் தூதாய்விடுத்துப்போய் வீரவாகு

உண்மைநீதியாக

வெகுவீரியமெல்லாம் நடத்தி

உத்தண்டசவுரிய கோபமதாய் சூரன் உச்சாகமாய்ச் சொன்ன உச்சிதக்

கிருவிதத்தை சத்து மனதிலும் எண்ணாமல் மெத்தசந்தோஷமாய் வந்து கடலுடன் சொல்ல மெத்தவெகு துடியாகச் சென்று பூதவெகுசேனை தளத்துடனே மேவி

அவுணர்களையும்

குத்தி மடங்கலும் மடியத் தாக்கிப் பொருத கொடிய சூரனை மடிய

இருபிளவு செய்து

நித்தப் பிரசித்த மயூரவெத்திநிரை சேவல் கொடியாக நிறுத்திய வியாழன் எத்திசையும் புகழாக வானோர் சிறையும் இடுக்கந்து அவிழ்த்து அயிருபதம்

மீட்டும்

92

காகிதச்சுவடி ஆய்வுகள்