உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1.

2.

பெரிய ஆனந்தக் களிப்பு

திருவளர் முராரி முருகேசன் தர்மதேசிகசிகாமணி சபாபதி குமாரன் குருபரமெஞ்ஞான வடிவேலன் பழனிகுமரகுருநாதன் மேல் இனிய

தமிழ்மாலை

ஒருசொல் மொழி வாய்மை தவறாமல் வானிலுதவி அருள் ஆனந்தக்

களிப்பை யான்பாட

பருவநெறி முறைமை தவறாமல் தெய்வ பக்தர் விநாயன் பொற்பாத

மறவேனோ.

கெச்சிதற டாகினியார்கள் சுத்தர் கேள்வர் முதலாக வெகு தெச்சணமும் பட்சமொடு பிரதட்சணமாக வந்து உன் பாதாரவிந்த மலர் போத்தி

முன்னடக்க எட்சண பஞ்சவர்ணடாலும் யழகுக்கினிய புகழ்வசவசங்க டாலும் இலங்க மச்சநிகர் மகரடாலுடனே நல்லமரகத மயூர்கனவடாலும் இலங்க

3.

பச்சடால் அனுமந்த டாலும் உக்கிரபராக்கிரமஞ் சேவல் பதாக டாலும்

துலங்க

4.

5.

6.

கெச்சகமும் கிரிசெம்பி டாலும் சிங்கடாலும் வந்திருபுறம் நடக்க அச்சயமாய் அன்னக்கொடி டாலும் பாலிடானசௌடி பாவாயும்

நின்றசைக்க

தச்சத்திருட்சக் குடைகவிழ்க்க வெண்தரளக்குடை பவளக்குடை

வயிடூரியக் குடையும்

பிச்சிப்பூ தைத்த கோரதக் குடையும் எங்கும் பேரான பூச்சக்கிர வாளக்

குடையுடனே நச்சில்லர் நவரத்தினக்குடையும் சுருட்டி நலவெள்ளைப்பக்கமும் நலமாய்ச் சூழ்ந்திலங்க நலமாய லட்சம் பதினாயிரங்கோடி துரகரசப்தாதியுடன் மேளம் முழங்க யெச்சிலிட்டு முத்திபெற்ற கோமான் தமிழுக்கிசையான விசையகிரி வேல் சின்னோபன்

சொல்ல முதலாகம புராண வேதச்சுருதி முதலாகிய பராபர சொரூபன் வல்லபை மணாளன் ஒத்தைக்கொம்பன் கரடமதயானை முகவனுக்கு இளையவேல் முருகன்

கல்லனைய புயன் இராவணனை வென்ற கரியமா சுதனைக்குட்டிக்

கடுஞ்சிறையில் வைத்தோன்

தில்லை நடமாடு நாதனுக்குக் காதில் சிவதீட்சை உபதேசம் செய்த

பில்லிசூனியம் அண்டர்முண்டன் பூதபிரேத ராச்சதை விருமறாச்

குருநாதன்

சதமுகாரன்

மெல்லியவேள் சகலகலை நிபுணன் குமார விசையகிரி வேலாயுதச்

சின்னோப ராயன்

காகிதச்சுவடி ஆய்வுகள்

91