உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4.இருங்கெளுத்தி

5. குளலு மீன்

6.அள்ளாற்றி

7. தெலை மீன்

8. சேசான்

9. குளுவை

10. செம்மடக்கா

11. முள்ளாரு

12. ஊடான்

13. கிழங்கான்

14.உடுப்பாற்றி

15.உளுவை

16.மட்டுவா

17.இறா

18.தளருப்பொடி 19.கெளுத்தி

20. முன் வாளை

21. குழி மீன்

காகிதச்சுவடி ஆய்வுகள்

பெருந்தொடைப் பருமன். இரண்டு முழ நீளம், கறுப்பு நிறம், இரண்டு

கன்னத்திலேயும் தலையிலேயும் நான்கு விரற்கிடைகனம் முள் இருக்கும். இதன் முள் தைத்தால் மனுஷர் பிழைக்கிறது வருத்தம்.

பெருந்தொடைப் பருமன். இரண்டு முழ நீளம். முகம் கூர்மையாய் இருக்கும். மடவை மீன் உருவம்.

கீழ்க்கால் பருமன், இரண்டு முழ நீளம் குளலு மீன் உருவம்

ஓரடி அகலம், ஒன்றரை முழ நீளம், கைப் பருமன் இரண்டு கன்னத்திலேயும் தலையிலேயும் முள் இருக்கும்

மூவிரல் பருமன், முட்டை நிகளம்

தொடை பருமன், 3 முழ நீளம், விலாங்கு ரூபம், முகம் கூர்மையாய் இருக்கும்

உள்ளங்கைப் பருமன், உள்ளங்கை அகலம்

உள்ளங்கைப் பருமன், சாண் நீளம்

2 கை அகலம், மூவிரல் பருமன்

நான்கு விரல் பருமன், 1 சாண் நீளம்

கைப்பருமன். 1/4 சாண் நீளம்

மூவிரல் பருமன், சாண் நீளம்

2 கை அகலம், 3 விரல் பருமன் 1/4 சாண் நீளம்

4 விரல் பருமன். ஒட்டை நீளம் தட்டையாய் இருக்கும். சின்னது.

கீழ்க்கால் பருமன் 1 முழ நீளம் 2 கன்னத்திலேயும் முள் இருக்கும்

1/2 கை அகலம் ஒரு முழ நீளம் மூவிரல் பருமன்

கீழ்க்கால் பருமன். 3 முழ நீளம். ஆற்று விலாங்கு என்பதும் இதுவே.

103