உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30.கெளுத்தி 31. காசாம்பொடி

32. சற்றழை

33. கருங்கற்றழை

34. பன்னா

35. குருவிப்பன்னா

36 செம்மடக்கா

37 கறுப்புத்திருக்கை

38. கொட்டுவாள் திருக்கை

39. வெங்கண்

40. நவரை மீன்

41. தூக்கணாம்பாறை

42. சூறை

43. இரத்தப்பாறை

44. கீச்சாமீன் 45.மொலுவு

46 குறுமீன்

47. ஒட்டாம் பாறை 48. ஓராமீன்

49.பனைவாயன்

11.ஆற்று மீன்கள் (கழிமுகப்பகுதி)

1 கொடுவா மீன்

2. காலா மீன்

3. மடவை மீன்

102

துடை பருமன் 11/4 முழம் நீளம் சுண்டுவிரல் பருமன். விரல் நீளம்

3 விரல் பருமன் ஒட்டை நீளம்

4 விரல் பருமன் சாண் நீளம் கைப் பருமன் 1 முழ நீளம்

மூவிரல் பருமன் 1 சாண் நீளம்

கையகலம் உள்ளங்கைப் பருமன்

நான்கு ஆள் சுமை. வட்ட வடிவு. எட்டடி அகலம் இருக்கும்

பத்தாள் சுமை, வட்ட வடிவு.

2 கடவாயிலேயும் 2 கொம்பு சாண் நீளம் இருக்கும். பதினாறடி அகலம். 10 வகை இருக்கும்

2 கை அகலம், கை பருமன். 1/2சாண் நீளம் கைப்பருமன் 1 சாண் நீளம்

வட்ட வடிவம். சாண் நீளம், கை பருமன் பெருந்தொடைப் பருமன் 1/4 முழம் நீளம், திரண்ட வடிவம்.

சிவலென்றிருக்கும் (சிவப்பாக இருக்கும்) பெருந்தொடைப் பருமன் 1/2 முழம் நீளம் கெண்டை வடிவம் விரல் பருமன்

கறுப்புநிறம் 2 முழ அகலம், மூன்று முழ நீளம், கெண்டை வடிவம். நான்காள் கனம். 2 முழப் பருமன்

கைப்பருமன், சாண் நீளம்

மட்டம் நாலுவிரல் பருமன், கை அகலம்

கைப்பருமன், சாண் நீளம், கெண்டை வடிவம்

50 முழ நீளம், 7 முழ அகலம்

ஆள் பருமன், மூன்று முழ நீளம். பெரு வலையில் பிடிப்பது

பெருந்தொடைப் பருமன். 19/4 முழம் நீளம்

கீழ்க்கால் பருமன். ஒரு முழ நீளம்

காகிதச்சுவடி ஆய்வுகள்