உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. வவ்வால் (சிவப்பு நிறம்)

9 வெள்ளை வவ்வால்

10. சுதும்பு

11. சுதும்பனாங்காறல்

12. காரப்பொடி

13. ஓலை வாளை

14. பெரியகோல்- வாச்சி

15. சின்னகோல் வாச்சி

16. நுணலை

17.தேங்காய்ப்பாறை

18. தோல் பாறை

இரண்டு கை அகலம், கை பருமன், ஒன்றரை சாண்நீளம் பண்டியாய் இருக்கும்.

ஒரு கை அகலம். அரைக்கைப் பருமன்.

ஒரு சாண் நீளம், அரைக்கைப் பருமன்.

உள்ளங்கை அகலம், மூன்று விரல் பருமன், அரை சாண் நீளம். சின்னதாயிருக்கும்.

2 விரல் பருமன் 1 முழம் நீளம் 4 விரல் கிடை அகலம்.

2 விரல் பருமன் 11/4 சாண் நீளம்

2 விரல் பருமன் 1 சாண் நீளம்

மூவிரல் அகலம் 2 விரல் பருமன் 1/2சாண் நீளம்

ரெண்டுகை அகலம். கீழ்க்கால் பருமன் 1/2 சாண் நீளம்

ஒருகை அகலம் ஒருகை பருமன். ஒரு சாண் நீளம்

19. பாறை

தொடைப்பருமன் ஒருகை நீளம் 3கை அகலம்

20. கானாங் கழுத்தன்

ஒருகை அகலம் 4 விரல் பருமன் ஒரு ஓட்டை நீளம்

ஓட்டை கைப் பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் பரப்பும் நீளம்)

21. உல்லம்

22. நெற்றிலி

ஆள் பருமன். 2 முழ நீளம்

விரல் பருமன், விரல் நீளம்

1/2விரல் பருமன், 34விரல் நீளம்

23. பால் நெற்றிலி

24. கவலைப் பொடி

25. புண்டுவிரிஞ்சான்

26. சென்னாக்குனி

27. கொட்டிறா

28.திருக்கை

1:

29. உளுவை

காகிதச்சுவடி ஆய்வுகள்

1/2 விரல் பருமன். 1/2 விரல் நீளம்

2 விரல் பருமன். 1/2 சாண் நீளம்

மிகவும் பொடி

நாலுவிரல் பருமன். ஒட்டை நீளம்

நான்காள் சுமை, பண்டியாய் இருக்கும் வால் நீளமாய் இருக்கும்

கை பருமன் 1/4 சாண் நீளம்

101