உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




19. கிழக்கு நாவிதன் குட்டை

20. மேற்கு செவன் தாங்கல் குட்டை

1

1/4

1

11⁄2

20

10

20 குட்டை கேணிகளில் மூன்று மட்டுமே அதிகப் பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூரில் குளத்தை விடக் குட்டைகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. ஐந்து குட்டைகள் கோயில்களின் பெயர்களில் அமைந்துள்ளன. இக்குட்டைகளைக் கோயில் பயன்பாட்டிற்கும் கோயில் சார்ந்த அமைப்புகளுக்கும் பயன்படுத்தி இருக்கலாம். வடசேரி தாங்கல் குட்டை 3 காணி நிலத்தில் உள்ளது சேரி நத்தத்தில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக இந்தக் குட்டை இருந்திருக்கலாம். 7 குட்டைகள் கிராம மிராசுகளின் பெயர்களில் அமைந்துள்ளன. இக்குட்டைகளை இவர்கள் மட்டுமே பயன்படுத்தி இருக்கலாம். 7 குட்டைகள் பொதுப் பெயர்களைக் கொண்டுள்ளன. இவைகள் பொதுப் பயன்பாட்டிற்காக இருந்திருக்கக் கூடும்.

ஏரி 1உம் தாங்கல் 2உம் உள்ளன. 150 காணி நிலப்பரப்பில் இவை அமைந்துள்ளன.

1.

மேற்கு ஏரி

2.

தென்மேற்குத் தாங்கல்

3.

கிழக்குத் தாங்கல்

எண்

காணி

1

100

1

10

1

-

40

3

150

இந்த மூன்று அமைப்புகளும் நீர்ப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

தோப்புகள் மூன்று உள்ளன. இவை மூன்றும் பனந்தோப்புகள் ஆகும்.

1.

தெற்குப் பனந்தோப்பு

2.

இளந்தோப்பு

3.

இளந்தோப்பு

எண்

காணி

1

10

1

10

1

5

חייו

3

25

இந்த ஊரில் மற்றத் தோப்புகள் இருந்ததற்கான செய்திகள் ஆவணத்தில் இல்லை. ஆனால் பனந்தோப்புகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. வருவாய்க்கு உரிய தோப்பாகப் பனந் தோப்பு இருந்துள்ளது.

களத்து மேடு 2 - நாலு காணி நிலத்தில் அமைந்துள்ளது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

293