உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1.

கிழக்குக் களத்து மேடு

2.

வடக்குக் களத்து மேடு

எண்

காணி

1

1

1

3

2

4

களத்துமேடு என்பது அறுவடையான தானியங்களை அடித்துச் சுத்தப்

படுத்துவதற்காக

பகுதியில் இடமாகும். 3 காணி நிலப்பரப்பில் இந்த ஊரின் வடக்குப்

பகுதியில் களத்துமேடு அமைந்துள்ளது. ஆகையால் இப்பகுதியில் விளைநிலங்கள் அதிகமாக இருந்துள்ளன.

மலை கலிங்கல் ஓடை 82 காணி நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஊரின் மேற்குப் பகுதியில் 80 காணி நிலப்பரப்பில் மலை இருந்துள்ளது. ஊரின் வடக்குப் பகுதியில் 2 காணி நிலப்பரப்பில் கலிங்கல் ஓடை காணப்பட்டுள்ளது. கலிங்கல் என்பது ஏரி. தாங்கல். ஆறு போன்ற பெரிய நீர்ப்பாசன அமைப்புகளில் தண்ணீரைச் சீராக மற்ற இடங்களுக்குச் செல்ல வைக்கும் அமைப்பாகும். இந்த அமைப்புகளுக்கு அருகில் ஓடைகள் இருக்கும். இதற்குக் கலிங்கல் ஓடை என்று பெயர். இந்த ஊரில் முறை வைத்து நீர்ப்பாசனம் செய்யப்பட்டுள்ளது.

கிராம நத்தம்

1 2 3 4

கிராம நத்தத்தில் 30 வீடுகள் 35 காணி நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

விஷ்ணு பிராமணன் வீடு சீர்கருணர் வீடு

ஏகாம்பரம் வீடு

வீடு எண்

-

வீடு குழி - பீழக்கடை குழி

1

4

96

4

70

30

1

15

85

முத்துக்குமாரப்பிள்ளை வீடு

0

10

90

ம்ம்

5.

தியாகப்பய்யர் வீடு

1

15

85

6.

சீர்க்கருணக்கப்பிள்ளை வீடு

1

30

70

7

தச்சன் வீடு

4

70

330

8.

கருமான் வீடு

9.

13.

14.

16

10.

குடுமி வீடு குசவன் வீடு

11 நாவிதன் வீடு

12.

வண்ணான் வீடு வடமலைச் செட்டி வீடு சாணர் குமரன் வீடு

15. சாணாக் காதன் வீடு

1

0

-

10

1

15

495

46

40

60

1

15

45

1

1

10

1

10

200

48

15

100

1

4

சாணர் முனியன் வீடு

1

2

16 18

17

சாணர் வீடு

3

16

134

18.

பிள்ளையன் பயண்டி வீடு

1

10

80

19.

வெறியன் வீடு

1

15

294

(விடுபட்டுள்ளது)

காகிதச்சுவடி ஆய்வுகள்