உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20.

நல வெள்ளாழர், தாயப்பன் வீடு

0

20

80

21.

சின்ன தாயப்பன் வீடு

0

30

70

22

ஏகாம்பரம் வீடு

0

-

30

70

23.

வெங்கடேசன் வீடு

0

50

120

24.

தம்பியனன். பொன்னன் வீடு

0

40

55

25.

வேட்டக்காரன் வீடு

0

2

25

ஆக வீடு

25

368

1532=19 காணி

ஆக வீடு 25க்கு வீட்டுக் குழி 368 - பிழக்கடைக் குழி 1532 ஆக குழி 1900 ஆக 19 காணி நிலமாகும். இந்த ஊரில் சாணர் வீடுகளும் நலவெள்ளாழர் வீடுகளும் அதிகமாக உள்ளன. வீடுகளின் அளவு யாருக்கும் மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ இல்லை என்பது தெரிய வருகிறது.

பறையர் வீடு 10 உள்ளன.

வீடு எண் - வீடு குழி பிழக்கடை குழி

-

6.

1.

தலையாரி வீடு

2 3 4

2.

வெட்டியான் வீடு

3.

முற்றன் வீடு

ஆண்டி வீடு

5.

தொப்புளான் வீடு மாம்பாத்தான் வீடு

1

5

20

1

20

1

10

1

F

80

40

1

1

1

225

33

33

30

7.

தம்பான் வீடு

1

4

31

8.

ஆண்டி வீடு

1

9.

சின்னியன் வீடு

1

10

10.

பெருமாள் வீடு

1

594

I

20

1

35

21

10

-

69

331

08.

மொத்தக் குழி 400க்குக் காணி 4 ஆக வீடு 35க்குக் காணி 22 குடியில்லாமனை ராசாமனை 3க்குக் காணி 4 இராணுவத்தார் பலபட்டடை மனை 19க்குக் காணி 5 தெரு சதிரம் 4க்குக் காணி 1/2 நலவெள்ளாழர் தெரு 1க்குக் காணி 1 நாரசம் காணி 1/2 ஆக நத்தம் காணி 35 ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் சேரி நத்தம் என்பது தனியாகவே உள்ளது. சேரி நத்தத்தில் புழக் கடைப் பகுதியின் அளவு 80 குழி தான் அதிகமானதாகும். புழக்கடைக் குழி குறைவாக அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர உள்ள புறம்போக்குப் புஞ்சை நிலங்கள்

கிழக்குப் பூந்தோட்டம்

1.

2

களர் தெற்கு தரிசு நிலம்)

காகிதச்சுவடி ஆய்வுகள்

எண்

காணி

0

1

0

35

295