உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

நாவிதன் மானியம் நஞ்சை

23.

நாவிதன் மானியம் நஞ்சை

24.

தூக்குரி மானியம் புஞ்சை

25.

வெட்டியான் மானியம் நஞ்சை

26.

பவுனியன் மானியம் நஞ்சை

27.

குடுமி மானியம் நஞ்சை

28.

குடுமி மானியம் புஞ்சை

1

1

1

1

1/2

1

2

கிராம மிராசுதாரரைச் சேருகிற பழமானியம் நஞ்சைக் காணி 39/2 புஞ்சைக் காணி 10/2 ஆகக் காணி 50 ஆகும். மேலே கொடுக்கப்பட்டுள்ளவர்கள் கிராம மிராசுதாரர்கள் ஆவர். கோயில்களுக்காக அளிக்கப்பட்ட மானியங்கள் கோயில் பராமரிப்புக்காகவும் கோயில் பணியாளர்களின் ஊதியத்துக்காகவும் அளிக்கப் பட்டவையாகும். தோப்பு. பூந்தோட்டம் இவைகளுக்காக அளிக்கப்பட்ட மானியம் இவைகளின் பராமரிப்புக்காக அளிக்கப்பட்டவையாகும். கிராம மானியம் என்பது கிராமப் பராமரிப்புக்கும் மற்றப் பெயர்களில் அளிக்கப்பட்ட மானியங்கள் அவர்களின் ஊதியத்திற்குப் பதிலாக அளிக்கப்பட்டவையாகும்.

வாரப் பற்று செய்கால் நிலம்

வாரப் பற்று செய்கால் நிலம் என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான பயிர் செய்யக் கூடிய தரமான நிலமாகும். இதில் கிடைக்கும் வருவாய் அரசாங்கத்தையே சேரும்.

1

1 2 3

3.

கிழக்கு நஞ்சை வடக்கு நஞ்சை மேற்கு நஞ்சை

காணி

48

65

35

148

வாரப்பற்று புஞ்சை நிலம் 14 காணி ஆகும்.

1.

கிழக்குப் புஞ்சை

2.

தெற்குப் புஞ்சை

3.

மேற்குப் புஞ்சை

காணி

3

8

3

14

வாரப்பற்று நஞ்சை கரம்பு நிலம் 93/2 காணியாகும். கரம்பு நிலம் என்பது

பயிர் செய்ய முடியாத தரிசு நிலமாகும்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

297