உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதில் முதல் அறிக்கையாகக் கிறித்தவர் எண்ணிக்கை. பணியாற்றிய உபதேசியார்கள் போன்றோர் விவரமும்: இரண்டாவது அறிக்கையாகப் பள்ளிகள் பற்றிய விவரங்களும்; மூன்றாவது அறிக்கையாகப் பிறப்பு. இறப்பு. திருமணம். திருமுழுக்கு போன்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருச்சபை

தஞ்சையைத் தலைமையகமாகக் கொண்டு களிமேடு அதனுடன் 3 கிராமங்கள். வல்லம். சத்திரம். அணைக்காடு. ஆதனூர். நாகப்பட்டினம். இராமநாதபுரம்.கூடலூர். பசுபதிகோயில் வரதப்பன் பேட்டை. பூதலூர். சித்திரை குடியுடன் 3 கிராமங்கள். விண்ணமங்கலம், புதுப்பட்டி. குமுளூர் கும்பகோணம். ஆரமுண்டான்பட்டி. மெய்ஞானபுரம். அடைஞ்சூர். பனையக் கோட்டை, சடையங்கால் ஆகிய ஊர்களில் திருச்சபைகள் இருந்துள்ளன. இவர்களுக்குப் பணியாற்றிய தமிழ்ப் பாதிரியார்கள் ஞானப் பிரகாசம். பாக்கிய நாதன். விஸ்வநாதன் என்பவர்கள் ஆவர். இவர்களோடு பணியாற்றிய உபதேசியார்கள் தாமஸ். பவுல் (Paul). சாலொமோன். ஈசாக் (Isac). கனகராயன், நல்லதம்பி. பிச்சை முத்து. ஞானப் பிரகாசம். அருமைநாயகம், சாந்தப்பன். தானியேல். தேவசகாயம். கிறிஸ்டியான். குருபாதம், ஆபிரகாம். மிகாவேல். இயேசுவடியான். இஸ்ரவேல். ஞானாபரணம் ஆகியோர் வர். தஞ்சை வட்டத்தில் ஆண்கள். பெண்கள் குழந்தைகள் சேர்த்து 1457 கிறித்தவர்கள் இருந்துள்ளனர். இவற்றில் 611 குழந்தைகள் பள்ளியில் பயின்றுள்ளனர்.

பள்ளிகள்

$22

ஊர்

ஆசிரியர்

மாதச் சம்பளம்

ரூ

அணா

களிமேடு

கனகராயன்

வல்லம்

மதுரநாயகம்

ஜேசுதாசன்

பூதலூர்

தேவசகாயம்

புதுப்பட்டி

பாக்கிய நாதன்

கூடலூர்

சாந்தப்பன்

சீராளுர்

தேவசகாயம்

கண்ணந்தங்குடி

மாசில்லாமணி

OOT MMMM

5

12

3

3

4

3

8 8 8

00

12

00

08

3

08

3

08

3

1

08

குருபாதம்

1

08

மெய்ஞானபுரம்

தாவீது

அரிசி மட்டும்

ஆபிரகாம்

நல்லதம்பி

+

பனையக்கோட்டை

சடையங்கால்

அணைகாடு

சாளுவநாயக்கபட்டினம்

ராமநாதபுரம்

வரதப்பன் பேட்டை கும்பகோணம்

மைக்கேல்முத்து E.பெஞ்சமின்

E. ஞானப்பிரகாசம் ஞானாபரணம் E.பாக்கியநாதன்

J. அருளானந்தம்

காகிதச்சுவடி ஆய்வுகள்

5 Ga

5

04

3

3

12

1

8

14

WNW RA

4

00

00

3

8

7

00

3

08