உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கொள்ளிடம் வட்டப் பள்ளிகள்

பள்ளி

ஆசிரியர்

ஊதியம்

ரூ

மேட்டுப்பட்டி

விரகாலுர்

இன்னாசி முத்து சின்னப்பன்

5 0

இன்னாசி

குலமாணிக்கம்

சின்னான்

கோக்குடி

திருச்செல்வம்

பூண்டி

இராயப்பன்

3

5

5

5

4

-

-

-

0

0

0

0

0

-

T

கல்லக்குடி

முத்துசாமி

3

-

8

சம்பளம் மொத்தத்தில் ரூ 41.6 அணா மாதம் செலவிடப் பட்டுள்ளது.

முடிவுரை

இக்கட்டுரையில் ஊர்கள். நபர்கள். ஊதியங்கள் மட்டும்

குறிப்பிட்டிருந்தாலும் தொடக்கக் கல்வியை இந்த 2000ஆம் ஆண்டில் நூறு விழுக்காடு இன்றளவும் தர இயலாத நிலையில் 164 ஆண்டுகளுக்கு முன் இன்றும் குக்கிராமங்களாக இருக்கிற இவ்வூர்களில் தொடக்கக் கல்விக்காகத் தஞ்சைத் திருப்பணித் தலைவர்கள் செய்துள்ள பங்களிப்பு இன்றைக்கு மேற்குறித்துள்ள எல்லா ஊர்களிலிருந்தும் படித்தவர்கள் உருவாகி உலகின் பல இடங்களில் உள்ளனர் என்பது மறைக்க, மறுக்க முடியாத உண்மை எனலாம். தஞ்சையைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் தங்களது பணியை அவர்கள் செய்துள்ளனர். ஒவ்வொரு ஊரின் திசையும். மைல் அளவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது. தலைமைத்துவப் பொறுப்புகளைத் தமிழர்கட்குச் சொல்லிக் கொடுத்துத் தஞ்சைத் திருப்பணியை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்கள். பதவிகளையும் பொறுப்புகளையும் பிரித்து ஒரு முன்மாதிரித் தலைவர்களாக உருவாகி உள்ளனர். ஒவ்வொரு ஊரைப் பற்றியும். விவரங்களையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர். ஒவ்வொரு நபரும் மிக முக்கியமானவர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது தெரியவருகிறது.

கிறித்தவம் இறக்குமதி செய்யப்பட்ட சமயம் என்ற விமர்சனங்களுக் கிடையில் அதனை ஏற்றுக் கொண்ட இங்குள்ள ஆசிரியர்கள். உபதேசியார்கள் (Native Catechist) தமிழ்ப் பாதிரியார்கள் (Native Priest) மூலம் தான் கிராமங்களில் கல்வியும் விழிப்புணர்வும், சுயமரியாதைகளும் வளர்க்கப்பட்டன என்பதற்கு நல்ல சான்றாகும். இவ்வறிக்கையைத் தயாரித்தவர் ஓர் ஐரோப்பியர். ஆனால் அவர் குறிப்பிட்டுள்ள மக்கள் அனைவரும் தமிழ் மக்கள். ஆகவே எதுவும் இறக்குமதியோ புகுத்தவோ செய்யப்படுவதில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

இதுபோன்ற பல கையெழுத்து ஆவணங்களைக் கண்டு பிடித்துச் சேகரித்துப் பல செய்திகளை வெளிக்கொணரத் தமிழ் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. காகிதச்சுவடி ஆய்வுகள்

325