உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1.

இலாவணிகள் போன்றவை மக்களின் முன்பும். மன்னர்கள் முன்னிலையிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

தமிழக வரலாற்றைப் பொறுத்த அளவில் தஞ்சை மராத்திய மன்னர்கள் ஆற்றிய சமயப் பணிகள் தஞ்சை மக்களின் மேன்மைக்கும், நல்வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்றன என்பதை மோடி ஆவணங்கள் உறுதிப்படுத்து கின்றன. மொழியால், இனத்தால் மராத்திய மன்னர்கள் வேறுபட்டாலும் சமயத் தொண்டால், தஞ்சை மக்களின் நலன்மீது கொண்ட ஈடுபாட்டால் இம்மன்னர்களின் சமய அறப்பணி தமிழகச் சமூக வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது எனக் கூறலாம். மேலும் மோடி ஆவணங்கள் மூலம் தற்கால வரலாற்றுக்குத் தேவைப்படும் அரசியல். பொருளாதாரம். சமயம். சமூகம். கல்வி, இலக்கியம், கலைகள் எனப் பல்வேறு செய்திகள் புதைந்திருப்பதை அறியமுடிகின்றன.

2

3.

UTA W N

குறிப்புகள்

சரஸ்வதி மகால் மோடித் தமிழாக்கக் குறிப்புகள் 1-6

மோடி ஆவணம் 1776, 122 சி.

மேலது 1779, 89சி.

மேலது 1801.194 சி.

5.

மேலது 1803. 101சி.

6

மேலது 1826. 108 சி.

7

ச.ம.மோ.த.3-9.

8

மோடி ஆவணம் 1849, 109 சி.

9.

மேலது 1837,943 சி.

10

மேலது 1786, 943சி.

11

மேலது 1828. 102-45.

12.

மேலது 1828. 230.1-200.

13

ச.ம. மோ. த. 30-1.

14.

மோடி ஆவணம் 1821, 99 சி.

15

ச.ம.மோ.த. 19-5.

16.

மேலது 19-29.

17.

மேலது 19-45.

18. மேலது 13-17.

19.

மேலது 13-18.

20. மேலது 13-18.

21

222

மேலது 13-19.

மோடி ஆவணம் 1824, 123 சி.

22

23.

மேலது 1811, 123 சி.

24.

மேலது 1824, 160 சி.

25.

மோடி ஆவணம் 1841, 75சி.

26

மேலது 1843,309 சி -310-1.

காகிதச்சுவடி ஆய்வுகள்

407