உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1716

651 5

அரியன

மேலும், 'ஆவண மேலாண்மை' குறித்த செய்திகள்

ஆவண மேலாண்மை

என்ற எண்ணில் குறித்து வைக்கப்பட்டுள்ளன.

2. பன்னாட்டு டெசிமல் பகுப்பு (Universal Decimal Classification)

கி. பி. 1895இல் முதன் முதலில் நடைபெற்ற 'பன்னாட்டு மேற்கோள் நூல் மாநாட்டில்" "பன்னாட்டு மேற்கோள் நூல் நிறுவனம்" உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த பெல்ஜிய நாட்டு பால் ஆம்லெட் மற்றும் ஹென்றியா பாண்டெயின் ஆகியோர் முந்தைய தெவி டெசிமல் பகுப்பினைத் திருத்தமுற அமைத்து கி பி 1905ஆம் ஆண்டு முழுமையான பதிப்பாகப் பிரெஞ்சு மொழியில் வெளியிட்டனர்.

இப்பகுப்பில் 'அலுவலக மேலாண்மை' என்ற பகுப்பில் ஆவணங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

651 5

52

02

.052

054

2

21

23

பதிவுகள், ஆவணங்கள். கோப்புகள் மற்றும் ஆவணக் காப்பகங்கள்

ஆவணங்கள் வகைகள், கையினால் எழுதப்பட்டவை. தட்டச்சு செய்யப்பட்டவை முதலியன.

தவிர, மற்றொரு பகுப்பிலும்

ஆவணங்கள் தொகுப்பு. பகுப்பு. வகைப்படுத்தல் எனக் கொடுக்கப்பட்டுள்ளன

கையினால் எழுதப்பட்டவை

தட்டச்சு செய்யப்பட்டவை

எழுதப்பட்டமுறை, எழுத்து அல்லது குறியீடு

ஓவிய எழுத்து. குறியீடு. பிற எழுத்து

-

எழுத்து மொழிக்கானது

இப்பகுப்பில் ஆவணங்களின் எழுத்து முறை, மொழி ஆகியனவும் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன

3. நூலகக் காங்கிரஸ் பகுப்பு (Library Congress Classification)

கி.பி. 1800 இல் நூலகக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் சார்பாக ஜே சி எம். ஹன்சன் என்பவர் நூல் பகுப்பு முறைகளான தெவி டெசிமல் பகுப்பு. யுனிவர்சல் டெசிமல் பகுப்பு. மற்றும் சி. ஏ. கட்டரின் விரிவான பகுப்பு ஆகியவற்றை ஆராய்ந்து இவை நூலகக் காங்கிரஸ் நூல்களைப் பகுப்பதற்கு உகந்தவை யல்ல என முடிவு செய்தார். அதனால், 'நூலகக் காங்கிரஸ் பகுப்பு முறை' உருவாக்கப்பட்டு 1901 காகிதச்சுவடி ஆய்வுகள்

440