உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கொள்ளப்பட்டிருக்கின்றன.

'பொதுவானவை' என்ற தலைப்பில்

2 சுவடிகள்

128 ஆவணங்கள்

17 வரைபடங்கள்

ஆகியன பகுக்கப்பட்டுள்ளன. பின்னர் ஆவணங்களுக்குரிய மொழிப்பகுப்பு 1 முதல் 3 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இந்நான்கு பகுப்புக்களுள். அதிகமாகப் பயன்படுத்தப்படும் பகுப்பு முறைகள் இரண்டு. ஒன்று பன்னாட்டு டெசிமல் பகுப்பு: மற்றும் கோலன் பகுப்பு. ஏனைய இரண்டும் மிகச் சில நாடுகளிலே தான் பயன்படுத்தப் படுகின்றன இவை தவிர. பிப்ளியோ கிராஃபிக் பகுப்பு (1940), வரிசைப் படுத்தலின் விரிவான முறை (1978) போன்ற பிற பகுப்பு முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. என்றாலும் அவை பெருவாரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

ஆவணக் காப்பகங்களும் பகுப்பு முறைகளும்

"ஆவணக் காப்பகம் என்பது இந்தியாவின் கடந்த காலத் தகவல்களின் கருவூலமாகும். அங்குள்ள மதிப்பிடமுடியாத ஆவணச் சேகரிப்புகள். கடந்த காலச் சமுதாயத்தின் வரலாறு. நிருவாகம் போன்றவற்றின்மீது ஒளிவீச உதவுபவைகளாகும் "2

112

ஆவணக் காப்பகத்திலுள்ள பொருட்கள் நூலகத்திலுள்ள சேகரிப்புகளைவிடவும் வேறுபட்டவை. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. வரலாற்று ஆவணங்கள்

2. வரலாற்றுத் தனிநபர் ஆவணங்கள்

3. சமுதாய ஆவணங்கள்

4. நிருவாக ஆவணங்கள்

5 வருவாய் ஆவணங்கள் 6. துறைவாரி ஆவணங்கள்

7. அரிய நூல்கள்

8. வரைபடங்கள்

1. வரலாற்று ஆவணங்கள்

உள்ளன.

2.

442

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்று ஆவணங்கள் பலவகையாக

The Hindu Speaks on Libraries, Kasturi & Sons Ltd., Chennai, 1992, p 156. காகிதச்சுவடி ஆய்வுகள்