உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருகின்றனர்.

7. தங்களுக்கென்று தனித்த சமயம் இன்றி வாழ்ந்த குறும்பர்கள். சமண சமயத்தைச் சார்ந்தனர். அரசு மாற்றங்களாலும் கால மாற்றத்தினாலும். சூழ்நிலை நெருக்கடியினாலும் பின்னாளில் இவர்கள் இந்து சமயத்தைச்

சார்ந்தவர்களானார்கள்.

8. 'குறும்பர்கள்' குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். குறும்பர்கள் களப்பிரர்களா? பல்லவர்களா? புலிந்தர்களா? என்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் வினாக்களுக்கு இத்தகைய ஆய்வு விடை அளிப்பதாக அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பயன்பட்டவை

1. நூல்கள்

1.

அகநானூறு. அ. மாணிக்கனார் (உரை) வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு. 1999

2. இலக்கிய வரலாறு, பூவண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினோராம் பதிப்பு, ஆகஸ்டு 1992.

3. சிலப்பதிகாரம். உ.வே.சாமிநாதையர் (பதிப்.) தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு. பத்தாம் பதிப்பு. நவம்பர் 1985.

4. சீவகசிந்தாமணி. உ.வே. சாமிநாதையர் (பதிப்.) ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு. சென்னை 1969.

5. தமிழக வரலாறும் பண்பாடும். கே. கே. பிள்ளை. தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம். சென்னை 1980.

6. தென்னிந்திய வரலாறு. அ. கிருஷ்ணசாமி. தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம். சென்னை 1977.

7. பன்னிரு திருமுறைகள், அ. மாணிக்கனார். வர்த்தமானன் பதிப்பகம்.. சென்னை, மூன்றாம் பதிப்பு. 1998.

8. பாண்டியர் வரலாறு, டி வி. சதாசிவ பண்டாரத்தார். கழக வெளியீடு. 8ஆம் பதிப்பு 1972.

9.பெருங்கதை, பொ. வே. சோமசுந்தரனார் உரை. கழக வெளியீடு. முதல் பதிப்பு.

1970.

2. அகராதிகள்

1. அபிதான சிந்தாமணி, அ. சிங்காரவேலு முதலியார் (தொகுப்.). சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், சென்னை. 2ஆம் பதிப்பு. 1934.

2. தமிழ் லெக்சிகன், சென்னைப் பல்கலைக்கழகம், 1982.

காகிதச்சுவடி ஆய்வுகள்

35