பக்கம்:காதலர் கண்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் 21 황". 鹦*。 魏°· 6. 8°。 ஜு

鹦°。 மத. பெரிய மனது செய்து, இந்த ராஜகுமாரியை எப்படியாவது இவ ருக்குக் கலியாணஞ் செய்துவைக்க வேண்டும். - அரே, கியா பாத்போலே ? நம்போ ஷா இன்ஷாகி கவ்கர், உன்கி இவன்கி, தத்துவாய்கி நவ்கர் : *. நீங்கள் பெரிய கான் சாஹெப், தாங்கள் அப்படிச் சொல்லலாமா? இவருக்குக் கலியாணஞ் செய்துவைத்தால் உங்களுக்கு ஏதா வது உதவி செய்வதாகச் சொல்கிருர், அரே ரே, முடியாத். இவன்கி ஷாதி பண்ரா, கம்பள்கி சத்து பூட்ரா, ஷா இன்ஷா நம்பள் தலெ வெட்டிப் பூட்ரான். இல்லை, உங்களுக்கு நூறு பொன் இதற்காகக் கொடுக்கிருர். ஷா இன்ஷாவிற்கு ஏதாவது பொய் சொல்லிவிட்டால் போகிறது. கை, நை, நூறு பொண்ணுகி ஒரு ஜூட்பாத் சொல்ருன்! நம்பொ பெரியவங்கோ அப்படி சொல்கூடாத் சொல்ராங்க. ஆனல் இருநூறு பொன் வைத்துக் கொள்ளும். நை, கை, கிதாப்மே தேகோபாய். எங்கோ கிதாப்மே சொல் ரான் அஞ்சி நூறு பொண்ணுக்கி ஜூட்பாத், பொய், பேசாதே இண்ணு ஆளுல் எத்தனைப் பொன்னுக்குத்தான் பொய் பேசலாமென்று அந்த புஸ்தகத்தில் எழுதி யிருக்கிறது ? அச்சா, ஏக் ஹஜார், ஏக் ஆயிரம் பொண்ணுகி ஒரு பொய் பேச. லாம் இண்ணு ஹஸ்ரத் எய்தி யிருக்கிருங்கோ, சரி, அப்படியே கொடுக்கிருேம். எப்படியாவது இந்தக் கலி யாணத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். . . அச்சா, யோச்னே பண்ராங்க கம்போ-பொண்ணெங்கே ! பொ ... பொண்ணு ? - பொன் ! நீர் பேசாம லிரும். கான் சாயப், அதோ ஜெயசிங் முதலானவர்கள் வருகிருற்போ லிருக்கிறது. இந்தப் பக்கமாய் வாரும். அங்கே பொன்னே வைத்துக்கொண்டு தயாரா யிருக் கிருன் எங்கள் சேவகன். மற்ற விஷயங்களை அங்கே பேசிக் கொள்வோம், (மூவரும் ஒரு பக்கம் போகிருச்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/25&oldid=787300" இலிருந்து மீள்விக்கப்பட்டது