உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதலர் கண்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 காதலர் கண்கள் (அங்கம்-1 (மற்ருெரு பக்கம் செயிட்சிங்கும், ராஜகுமாரனப்போல உடை தரித்த மதால்சிங்கும்,வேலையாள்போல வேடம்பூண்.ஜெயசிங்கும் வருகிருர்கள். ஜெ. அருகில் வந்து விட்டோம். ஜாக்கிரதை, நான் சொன்ன தெல் லாம் ஞாபக மிருக்கட்டும். - செ. இதென்ன ? நம்மையிங்கு வரச்சொல்லிவிட்டு ஜுல்பிகர்கான் யாரையோ அழைத்துக்கொண்டு அந்தப் பக்கம் போகிருன். - மஹாராஜா வரும் சமயமாயிற்று. நாம் ஜாக்கிரதையா யிருக்க வேண்டும். நான் சொன்னதெல்லாம் ஞாபக மிருக்கிறதா ? மத ஞாபக மிருக்குது. இருக்குது. செ. சரி.-மதால்சிங் ! ம.ஜெ. ஏன். • செ. ஐ ஐ யோ! கெட்டது குடி ! இது தான எல்லாம் ஞாபக மிருக் கிறது. மதால்சிங் என்று அழைத்தால், நீ ஏன் என்று சொல்லக் கூடாது ஜெயசிங் என்ருல் தான் என் ' என்று சொல்ல வேண்டுமென்று எத்தனை முறை சொல்லி யிருக்கிறேன் ! ஜெ. நீ மகால்சிங் என்பதை முற்றிலும் மறந்துவிடு: இங்கேயிருக்கும் வரைக்கும் தோன் ஜெயசிங் என்று எண்ணிக்கொள். அவர்களெ திரில் இந்த மாதிரி பேசிவிட்டால் தீர்ந்தது அதனுடன் : அப்புறம் ராஜகுமாரி உன்னே மணஞ் செய்துகொள்வதெல்லாம் பறந்து போம். -- மதா. இல்லெ, இல்லெ. இனிமேலே தப்பு செய்யமாட்டேன். மன்னி யும் அரசே, - - - ஜெ. பார்த்தையா மறுபடியும் அரசே என்று என்ன யழைக் கிருயே நீதானே அரசன், ஜெயசிங் ; நான் அல்லவோ உன்னை அரசே யென் றழைக்க வேண்டும்? மதா, அடடடடா மறந்துப்பூட்டேன். இனிமேைே மறக்க மாட்டேன். நான்ஜெயசிங், நான்ஜெயசிங், நான் ராஜா, நான் ராஜா நீர் மதால்சிங், நீர் மதால்சிங் ! ஜெ. அதோ உதயசிங் முதலானவர்கள் வருகிருற் போலிருக்கிறது. ஜாக்கிரதை 1 (சற்று தூரமாய் நிற்கிருன்.) மதா.உேம்-உம். மறந்து பூட்டேனே. மஹாராஜா வந்தவுடனே என்ன செய்ரது ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/26&oldid=787302" இலிருந்து மீள்விக்கப்பட்டது