பக்கம்:காதலர் கண்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காதலர் கண்கள் (அங்கம்-1 (பூச்செண்டைத் தாராபாய் பக்குவமாய் எறிய, ஜெய சிங் அதைப் பிடித்துக்கொள்கிருன். கொடு என்ருல் ? தா. என்னிடத்தில் இல்லையே. து. எங்கே போச்சுது அது ? ஜெ. சரி, நேரமாகின்றது. ராஜகுமாரி காத்துக்கொண்டிருக்கிருள் ஏதாவது எண்ணிக்கொள்ளப்போகிருள். இனியாவது போய் உட்கார். மதா, சரிதான், நீங்க போங்க. . ஜெயசிங் புறப்பட அவனிடம் பூச்செண்டிருப்பது கண்டு) உம்-ஒரு சமாச்சாரம், ஜ்ெ. என்ன ? • மதா. எது அந்தப் புஷ்பச் செண்டு ? ஜெ. இங்கே யென் கையிற் கிடைத்தது. மதா. ஆணு எனக்குக் கொடுங்க அத்தே. ஜெ. உனக்கென்னத்திற்கு ? - மதா. ராஜகுமாரி கையிலே கொடுக்கிறேன் கானு. ஜெ. ராஜகுமாரி-வேண்டா மென்ருல் ? மதா, கேட்டுப் பார்க்கட்டுமா ? - துளசிபாம் இருக்கும் பக்கமாய்த் திரும்பும்போது ஜெயசிங் புஷ்பச்செண்டை தாராபாயிடம் எறிய, அவள் அதைப் பிடித்துக்கொள்கிருள். ஒரு வேளே கோவிச்சிக்கின : எதுக்கும் கேட்டுப் பாக்கி றேன். (ஜெயசிங்கிடம் பூச்செண்டில்லாதது கண்டு) எங்கே அந்த பூச்செண்டு : ஜெ. என்னிட மில்லை. மதா. எங்கே போச்சி ! ஜ்ெ வந்த வழியே போயிற்று. ராஜகுமாரி காத்துக்கொண்டிருக் ல்: கிருள். போய் உங்கார் சீக்கிரம். “. . . . (மதால்சிங் உட்காரப் போகிருன். ஜெயசிங் போய்விடுகிறன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/54&oldid=787466" இலிருந்து மீள்விக்கப்பட்டது