பக்கம்:காதலும் கடமையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காதலும் கடமையும் மீனுட்சி : இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந் தது? சரோஜா , இங்கே வேலைக்காரன் ராமன் இருக் கி.பூனே, அவன்தான் முதலில் எனக்குச் சொன்னன். அப்புறம் ஒருநாள் ராஜுவையும் நாகவல்வியையும் நானே நேரில் பார்த்தேன். மீ.குட்சி : எங்கே பார்த்தாய்? சரோஜா : நாகவல்லிக்கு ஏதோ கொஞ்சம் உடம் புக்கு ஆகவில்லை. முழுகாமல் இருக்கிருள் போலிருக் கிறது. அடடா, அதற்கு அவன் பட்ட அவஸ்தைஅதைப் பார்க்க வேணுமே! அவர்கள் இரண்டுபேரும் அப்படி அன்போடிருக்கிருர்கள். மீனுட்சி ; அதைப் பற்றித்தான் டாக்டரிடம் சொல்லலாமென்றிருக்கிறேன். ராஜூ சந்தோஷமாக இருக்கிருனென்று தெரிந்தால் டாக்டர் தம் மனசை மாற்றிக்கொள்ளுவார். சரோஜா : அம்மா வேண்டவே வேண்டாம். டாக்டர் கோபித்துக்கொள்ளுவார். அவர் மனசை அப்-டிச் சுலபமாக மாற்ற முடியாது. ஒட்சி ; பின் னே என்னதான் செய்வதுசரோஜா: நீயே கலியானம் பண்ணிக்கிறதானுல் அவரைத்தான் & பன்னிக்கொள்வேனென்று பிடிவாதமாக இருக்கிருய். இரண்டுபேரும் இப்படி இருந்தால் வேறு என்னதான் சரோஜா (சாந்தமாக) ஒண்னுமே பண்ணி வண்டாம். இப்பொழுது இருக்கிறது போலவே இருந் தால் போதும்.