பக்கம்:காதலும் கடமையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 39 மீளுட்சி : அப்போ உனக்குக் கவியாணமே வேண் டாமா? டாக்டர் சம்மதித்தாலும் உனக்கு வேண்டாமா? சரோஜா : ஏம்மா, இந்த விஷயத்தில் என் மன செல்லாம் உனக்குத் தெரியாதா? டாக்டர் சம்மதித்தால் எனக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? ஆனால், அவர் கோபித்துக்கொண்டு என்னை இந்த இடத்திலே வேலை செய்யக்கூடாது என்று சொல்லிவிடக்கூடாதுஅதுதான் எனக்குக் கவலை. மீளுட்சி : நானுகவே டாக்டரிடம் பேசிப் பார்க் கிறேன். நீ அதிலே சம்பந்தப்படவேண்டாம். உன்னிடத் திலே கேட்டதாகவே நான் சொல்லப் போகிறதில்லை. அப்போ சரிதானே? சரோஜா : என்னமோ செய்யம்மா? எனக்கென்ன வோ பயமாக இருக்கிறது. மீனட்சி ஒண்னும் பயமே வேண்டாம்-நான் பக்குவமாக அவரிடம் பேசிப் பார்க்கிறேன். டாக்டரும் இப்போ கொஞ்சம் பிரியமாகத்தான் இருக்கிரு.ர். சரோஜா : அம்மா, இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு வேண்டுமானல்... - மீட்ைசி : நீ சும்மா இரு சரோஜா. டாக்டரிடத் திலே நான் இன்றைக்கு வீட்டுக்குப் போகிற விஷயம்

  • • .حم\. * - -

பேசவேணும். அதே சமயத்திலே மெல்ல இதைப்பற்றி ~, اسمه யும் சொல்லுகிறேன். நீ குறுக்கே நிற்கப்படாது. (சரோஜா ஒன்றும் தீர்மானம் செய்ய முடியாத நிலையில் மனப்போராட்டத்தோடு நிற்கிருள். மீளுட்சி அவள் நிலையை நன்கு கவனித்து விட்டு மேலும் பேசுகிருள்.)