பக்கம்:காதலும் கடமையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 望怒 சரோஜா (புன்னகையுடன்) குழந்தையை வீட் டுக்கு எடுத்துப் போன பிறகு ஜாக்கிரதையாகப் பார்த் துக் கொள். ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனே என்னிடம் வா, நாகவல்வி : ஆகட்டும் அக்கா. நீங்கள் சொல்லிக் கொடுத்த மாதிரியே குழந்தைக்கு எல்லாம் செய்கிறேன். நீங்களும் குழந்தையைப் பார்க்க எப்பவாவது எங்கள் வீட்டுக்கு வரவேணும். சரோஜா என்ஞலே வெளியே அடிக்கடி போக முடியாது. இங்கே வேலே அதிகமாக நாகவல்லி : ஆமாம் அக்கா. கொண்டுதாணிருக்கிறேன். எப்போ பார் வது பண்ணிக்கொண்டே இருக்கிறீர்கள் சலிப்பே இருக்காதோ என்னமோ? நாளைக்காவது எங்கள் வீட்டு: நீங் அவரும் ரொம்ப சந்தோஷப்படுவார். சரோஜா : ராஜு இப்போ உன்னே அழைத்துப் போவதற்கு வருவாரா? நாகவல்வி : ஆமாம். இன்னும் ஒருமணி நேரத் திலே வந்திடுவார்...(கொஞ்சம் தயங்கி) வீட்டுக்குப் போகிறதுக்கு முன்னுலே உங்களிடத்திலே ஒரு விஷயம் கேட்கலாமென்று ரொம்ப நாளாக ஆசைகோபிக்க மாட்டீங்களே? சரோஜா : கோடமென்ன நாசவல்வி: தாராள மாகக் கேள், 食 நாகவல்லி (தயங்கி) , நீங்க கலியானம் பண்ணிக்கவில் ඞ් ஏன்......இன்னும்