பக்கம்:காதலும் கடமையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கர்தலும் கடமையும் டுதே? கணக்குப் போட்டே பார்த்தாச்சு. எல்லாப் ஒரே அடியாப் போச்சு. - •. (எழுந்திருக்க முயன்று பிறகு தடுமாறிக்கொண்டு பழையபடி நாற்காலியில் அமர்கிருன்.) நாகவல்லி : இப்படித்தானக்கா, என்னென்னமே பேசிக்கிட்டே இருக்கிருர். சில சமயத்திலே நல்லா இருக்கிருர் நல்ல நினைவோடு பேசுகிரு.ர். அப்புறம் திடீரென்று எதையோ நினைச்சு அழ ஆரம்பித்து விடுகிரு.ர். (கேசவன் உள்ளே நுழைகிரு:ன்.) சரோஜா : அதோ, டாக்டர் வந்துவிட்டார். பயப் படாதே நாகவல்லி. நாகவல்லி (ராஜூ அருகில் சென்று) : டாக்டர் வந்திருக்கிரு.ர். * (கேசவன் அமருவதற்காக சரோஜா ஒரு நாற்காலியை முன்னுல் கொண்டு வந்து போடுகிருள்.1 கேசவன் (நாற்காலியில் அமராமல் ராஜூ அருகில் சென்று) : ராஜூ, உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. எங்கே அந்தப் பக்கமே வரக் காணுேமே? ராஜூ (கேசவன விறைத்து விறைத்துப் பார்த்து விட்டு) : யாரு இவன்?-இவளு டாக்டர்? (உரக்கச் சிரிக்கிருன்.1 நாகவல்லி : டாக்டர்தான் வ ந் தி ரு க் கி ரு ர். சரோஜா அக்கா சொல்வித்தான் டாக்டர் வந்தார். ராஜு: இங்கே என்னத்துக்கு வந்திருக்கிருன்? இன்னும் என் உயிரை வாங்கப் பாக்கிருரு: செத்துப் போன டாக்டர். - - (பைத்தியப் பார்வை பார்க்கிருன்.)