பக்கம்:காதல் மனம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

காதல் மணம்

வானத்திலே சந்திரன் வெண் கதிர்களைத் துணவிய வண்ணம் பவனி வந்தான். என் எதிரே, சற்று துரத்திலே அவள் வந்து உட்கார்ந்தாள். எண் ணத்தை வெளிவிட்டேன். முதலில் என் விருப்பத் துக்கு இசையவில்லே ஆயினும் பின் ஞல் என்ன கினைத்தாளே அவள் தன் கதையைக் கூ ற த் தொடங்கினுள். நன்முக கிமிர்ந்து உட்கார்ந்து சான் கேட்டேன்.

"என் கதை பரிதாபகரமானது எ ன் ப ைக, நானிருந்த கிலேயைக்கொண்டே நீங்கள் உணர்ச் திருக்கலாம்.கான் பிச்சைக்காரியாகிய இந்த மூன்று ஆண்டுகளிலே, களங்கமற்று,மனிதாபிமானத்தோடு என்னே ஆதரித்தவர்களில் கீ க் க ளு ம், உங்கள் மனேவியாருந்தான் முதல்வர்கள் ஆகவே, உங்களி டம்.நான் கதையும் மறைக்கமாட்டேன். மறைக்கா மல் கூறுவதற்காக மன்னிக்கவேண்டும்.

பரமத்தி என்ற ஊரிலே கான் பிறந்தேன் அது ஒரு பேரூர். பாமத்திக்குள் எங்கள் குடும்பம் பெரிது. மிகுதியான செல்வமும், செல்வாக்கும் படை க் தது என்னுடன் பிறந்த பெண்கள் இருவர்; ஆண் ள்ை மூவர். எல்லோருக்குக் கான்தான் மூத்தவள். என் பெற்ருேக்கள் பழங்காலத்து மனிதர்கள்.அவர் களுக்கு மதம் என்பது என்னவென்று தெரியாது. சாஸ்திர புராணங்களேப் படித்ததில்லை. ஆ ைல் பழமையான பழிக்க வழக்கங்களிலும், சாதி, குலப் பெருமையிலும் பிடிவாதமுள்ளவர்கள். கான் இந்த கிலைக்கு வந்ததிலே, அவர்களுக்கும் பெரும் பங்கு இல்லாமற் போகவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/51&oldid=1252727" இருந்து மீள்விக்கப்பட்டது