பக்கம்:காதல் மனம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6? காதல் மணம்

சிவக்க சிரித்த முகத்தோடு, பகீரென்று பற்றி எரிச் தது என் நெஞ்சம்!

'சாமி நான் ஆபலேப் பெண் கோபத்தால் தப்பு செய்துவிட்டேன்; மன்னிக்க வேண்டும், தயவு செய்து என்னே விட்டு விடுங்கள். உங்கள் காலேக் கட்டிக் கொள்ளுகிறேன்' என்று கரம் கூட ப் t? வேண்டினேன்; கெஞ்சி மன்ருடினேன். அங்கக் கல்மனக் கரையவில்லை, அவன் சிரீத்தான், ஏளன மாக உரக்கச் சிரித்தான். என் உயிர் அப்படியே துடித்துப் போய்விட்டது: பிறகு கடந்த மாபெரும் அக்கிரமத்தை, கோரக் கொடுஞ் செயலே, அக்தோ: இசன் எப்படி ச் வாய்விட்டுச் சொல்லுவேன்!........

கிளி ஒன்று, பசித்த பூனேகள் ஐந்து

பச்சைக்

உயிரினும் மேலாக மதித்த என் மானம், என் கற்பு,இான் பதறிப் பதறப் பறிபோயிற்று.இாகுனாத ஐயங்கார் முதலாக, ஐந்து பேர்களும் மிருகத்தன மாக-மிகவும்.கேவலமான இழிந்த முறையில்,என்ன அனுபவித்தார்கள் சித்திரவதை செய்தார்கள்! அப் பொழுது 5ானடைந்த வேதனே, ஐயோ! என் வாயால் சொல்லும் த ரமன்று; கெஞ்சால் கினைக்கவும் படிமர யிருக்கிறது.முதல் விருகத்தின் அணேப்பிலேயோான் உணர்ச்சியற்றுப் போனேன்; அப்புறம் கினேவிழர் தேன், அப்புறம். அக்தோ ன் அப்படியே செத்துப்போயிருக்தால் எவ்வளவு கன்ரு க இருக் திருக்கும்:

மீண்டும் எனக்கு சுயகி ைவு வந்தபோது, கான் ஒரு ஆஸ்பத்திரியிலிருப்பதை உணர்ந்தேன். என் உடம்பில் வீக்கமும், வலியும், காகமும் இடம் பெற். இருந்தன. சிகிச்சைகள் செய்யப் பெற்றேன். கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/65&oldid=691149" இருந்து மீள்விக்கப்பட்டது