பக்கம்:காதல் மனம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


實寶

குலகுரு மகாத்மியம்

சேசனுக்கு வயதுபத்து, சின்னஞ்சிறு பள்ளி மாணவன். ஆனாலும் வயதுக்கு மிஞ்சிய புத்திசாலித் தனம் படைத்திருந்தான். அந்தப் பத்தாம் பசலிக் குடும்பத்திலே அவன் பிறந்தது அபூர்வ சிகழ்ச்சி, அவன் சேற்றில் மலர்ந்த செந்தாமரை ஆழ்ந்த கோக்குடையோர் அப்படித்தான் செப்பினர்கள்,

அன்று பள்ளியினின்றும்வந்த சேகரன்,செல்ல மாக அப்பாவின் மடியில் உட்கார்ந்தான். அப்பர்: செல்வன் பாரப்பா என்னேக் கேலிசெய்கிருன்' என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னன்.

“எதற்காகடா கேலி செய்தான்?' என்று கேட்டார் அயைாசமாக, என்கோ பார்த்தவண் ணம் பாலசுந்தரம். அவர் கவனம் வேறெங்கோ படர்த்திருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/8&oldid=691090" இருந்து மீள்விக்கப்பட்டது