பக்கம்:காதல் மாயை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எழுத்தாளர்களிலே மூன்று வகை உண்டு. வெறும் சம்பவப் பின்னல்களாலே சிலந்திவலை போலக் கதை பின்னி அதில் வாசகர்களைச் சிக்க வைப்பவர்கள் ஒரு ரகம். இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது காவிய நடையினாலே வாசகர்களைக் கவர்பவர்கள்' இவை இரண்டும் சரிசமமாகக் கலந்த ஒர் பாணியில் எழுதுபவர்கள்தாம் மூன்ருவது ரகத்தவர். இந்தக் கடைசி வழியில் எழுதுபவர்களின் கதைகள் பெரும். பாலும் சோடையாகப் போவதே கிடையாது. இரு கவர்ச்சி களே கிரவிக் கதைகள் புனைவதால், ஒன்று சற்றுத் தரத் தில் இறங்கிவிட்டாலும், மற்றது அதை ஈடு செய்துவிடும். ஆகவே, இவர்களின் கதைகள் எந்த சாதாரணப்பத்திரி கையில் வந்தாலும், கல்ல கதையாகத்தான் இருக்கு மென்று தைரியமாகப் படிக்கலாம். திரு. ஆறுமுகத்தின் எழுத்துவன்மை இத்தகையதுதான். இந்தப் புத்தகத் திலும், இவருடைய வேறுசில புத்தகங்களிலும் வந்த கதைகளன்றி இன்னும், பலபல, சிறு-சிறு மணிமணியான கதைகளே இவர் எழுதியிருக்கிருர். அவற்றில் பெரும்பா லானவற்றை நான் படித்திருக்கிறேன். கண்பர் ஆறுமுகத் தின் கதைகளிலே தென்றலின் இனிமையை ஒத்த கடிை ஒடும். சுழிகளின்றி கிர்ச்சலனமாகப் பாயும் கதியைப் போன்றது. இவரது கதை அமைப்பு. அந்த இளந் தென் மலேயும், கிர்ச்சலமான கதியின் அழகையும், அதன் கரைசாகிய இப் புத்தகத்தில் புகுந்து அனுபவித்துப் -பாருங்கள. பொதுவாகவே கண்டர் ஆறுமுகம் எழுதிய கதைகள் அனைத்தும் ஏழ்மைச் சூழ்கிலே உடையவை. எளிய மக்க வளிடிையே பலக்ாலம் வாழ்ந்து, அவர்கள் இன்ப துன்பங் களில் பங்கு கொண்டவர் போல அமைந்திருக்கும் இவரது 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/10&oldid=952015" இலிருந்து மீள்விக்கப்பட்டது