பக்கம்:காதல் மாயை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலுத்தத் தயாராக இல்லை; எனவே கல்ல கதைகள் அபூர்வமாகவே பத்திரிகைகளில் வெளிவருகின்றன. புது எழுத்தாளர்களின் பாடு இப்படியல்ல. அவர்க ளுடைய ஆர்வம், தங்கள் கதைகள் பத்திரிகையில் தோன் றிஞல் போதும் என்ற லட்சியத்தில் சிறைவது. கதைக்கு மாத்திரம் பணம் கொடுக்கக் கசக்கும் பத்திரிகை களுக்கு இவர்களுடைய ஆர்வம் இரையாகிறது. அவர்கள் லட்சியமும், பத்திரிகையாளரின் லட்சியமும் பூர்த்திவாகி விடுகின்றன. ஆல்ை, தமிழ் இலக்கிய வளர்ச்சி எங்கே. போய்க்கொண்டிருக்கிறது? அது எங்கே போனல் என்ன லார் ? நம் பத்திரிகைக்காரர்கள் இலக்கியம் வளரவா பத் திரிகை கடத்துகிருச்கள் : பாங்குப் பணம் பெருகுவதற். கல்லவா ? 亲 来源 签表 எந்தச் சிக்கலுக்கும் ஒரு விடுதலே உண்டு; எந்த கிய திக்கும் ஒர் விலக்கு உண்டு. அந்த ரீதியில் தமிழர்கள் ஒவ்வொருவர், (அவர்கள் எழுத்தாளர்களாயினும் வாசகர் களாயினும்) உள்ளத்திலும் தங்கி கிற்கும் பத்திரிகைகளும் ஒருசில இருக்கத்தான் இருக்கின்றன. அவ்வாறே அதிகப் பணத்தை எதிர்பாராமல், கல்ல கதைகளே எழுத அவம் றைத் தமிழன்னைக்கு (இந்தப் பத்திரிகைக்காரர்களுக் கல்ல) காணிக்கையாகச் செலுத்தும் வசதியான கிலேயி: லுள்ள கல்ல எழுத்தாளர்களும் ஒரு சிலர் இருக்கின்றனர். அந்த ரகத்தில் ஒருவர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், நண்பர் எஸ். ஆறுமுகம். - - . திரு. ஆறுமுகம் எனக்குக் கடிதத்தின் மூலம் பழக்க மானவர். இன்றளவும் ஒருவர் முகம் மற்றிவருக்குத் தெரி யாமலே இருவரும் இலக்கிய நண்பர்களாக இருக்து வரு, கிருேம். ஆயினும், அவரின் அகம் அதில் ஊறும் கற். பனே ஊற்று எனக்கு அவருக்கு முன்பே பழக்கமானது. 잊: تبع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/9&oldid=789211" இலிருந்து மீள்விக்கப்பட்டது