பக்கம்:காதல் மாயை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிஅகதை துவிட்டமறிக்கு கன்ருக அமையும் கதையை எழுதும் எழுத்தாளர்கள் தோன்றவில்லே. கதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் இன்று கிழவர் முதல் குழந்தைகள் வரையில் பத்திரிகை படிக்கும் ஒவ் வொருவருக்கும் ஏற்படுகிறது. அதில் முக்கால்வாசிப் பேர்களாவது எழுதத்தான் எழுதுகிருர்கள். ஆல்ை அவை எப்படிப்பட்ட கதைகள் ? அவைதாம் என் கண்பர் குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவை. தமிழ்காட்டுப் பத்திரிகாலய முதலாளிகள், கிர்வாக ஆசிரியர்கள் - இவர்களேப் பொருத்தவரையில் ஒவ்வொரு வருக்கும் கல்ல கதைகளேயே தங்கள் பத்திரிகைகளில் வெளியிடி வேண்டுமென்ற திடமான கினேவு இருக்கிறது. ஆல்ை, அந்த காசமாய்ப்போகிற கல்ல கதை எழுதுபவர் கள் தங்கள் கதைகளுக்குப் பணமல்லவா கேட்கிருச்கள்! என் அனுபவத்தில் பல காலமாக கடந்து, நல்ல லாபத் தைத் தக்து கொண்டிருக்கும் பத்திரிகைகள் முதல் கேம் அத் தோன்றிய கஷ்டத்தில் கடக்கும் பத்திரிகைகள்' வரையில், அவற்றின் முதலாளிகள் ஒரே கொள்கையைத் தான் கையாளுகிருச்கள். அதாவது, அவர்கள் ஒன்றுக்கு இரண்டு கொடுத்து கறுப்புச் சந்தையில் காகிதம் வாங் கத் தயார்தான். அச்சகத்துக்கும், பிளாக் செய்பவர்களுக் கும், ஒவியருக்கும், மற்றும் எழுத்தாளரைத் தவிர இத் துறையில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் வாரிவிடத் தயார்தான் ! ஆளுல் இந்தப் பாழாய்ப்போன எழுத் காளன்' பணம் கேட்கும்போதுதான் அவர்களுக்குப் பத்திரிகைத் தொழிலே வேண்டா ம்ென்று தோன்றிவிடு கிறது. இதன் பயன், நல்ல எழுத்தாளர்கள் தங்கள் உழைப்பை இவர்களின் லாபத்துக்குக் காணிக்கை 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/8&oldid=789189" இலிருந்து மீள்விக்கப்பட்டது