பக்கம்:காதல் மாயை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் இவை நினைவுகள் கட்டுக்கோப்பற்ற ரீதியில் வலை பின்னின. விமலா பொருமினுள் புரண்டாள். தன் கிலேயையும் சகுரா மனேயும் சீர்ஆாக்கிப் பார்க்கலானள். அவள் சுதந்திரக் கிளி. அவன் கூண்டுச் சிங்கம் தன் வீட்டைப் பொறுத்த மட்டில். - .* : * ' . ஆனால், இதே விமலா என்ருே அவள் அத்தான் சை சிம்மனின் பூரண உரிமைக்கு இலக்காகி, மனேவியின் அங்கம் வகித்திருக்க வேண்டியவளே அல்லவா? நரசிம்மன் 'இண்டர் பாஸ் செய்தவன். விமலா என்ருல் அவனுக்கு உயிர். அவளுடன் பேசுவது, பழகுவது என்ருல் அவனுக் குத் தனி ஆசை. விமலாவின் சூழ்நிலையில் அவனுக்கு உலகமே ஒர் இன்பப் பூஞ்சோலேயாகத் திகழ்ந்தது. அடி காட்களில் மணல்வீடு கட்டி விளேயாடுவார்கள். பின், பல் லாங்குழி-காசிப்பாண்டி-அப்புறம் ஸ்கிப்பிங்':- இப்ப டிப்பட்டி அமுதச் சூழ்கிலேயே என்றும் அமைந்திருக்கக் கூடச தா? "அத்தான்' என்பாள் விமலா, விமலா என்பான் நரசிம்மன். மறுமொழி ஏதும் அவள் கூறமாட்டாள். காணம் கற் பித்த புதுப் பாடமோ வயதும் பருவமும் அவன் அழகு டின் இணைந்ததொரு அற்புதப் பாவையாக மாற்றின. பள்ளிப் படிப்பு-'ேகான்ஜுகேஷன்-காகரிகம் மெருகு பூசப்பட்டிருந்தது அவளிடம், கவிஞனுக்குக் கவிக்கன்னி போன்ற ஈடுபாட்டுடின் அவனுள் அவள் இடம் பெற்ருள். ஆல்ை, கடைசியில் ஏற்பட்ட விமலாவின் மனமாற் றம் நரசிம்மனேத் திகைக்க வைத்தது. ரகுர்ாம்னுடன் கனிந்த புதுத் தொடர்பு கண்டு அவன் துடித்தான். 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/17&oldid=789050" இலிருந்து மீள்விக்கப்பட்டது