பக்கம்:காதல் மாயை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை செகிதி டாக்டின் காதில் எட்டியது. தன் மகளின் கண்கலங் கசி சம்மதியாத டிாக்டிர், விமலாவின் எண்ணத்திற்குச் சம்மதம் கொடுத்தார். அதே சமயம் தன் மகளுக்காகக் காத்திருந்த நரசிம்மன் முகத்தில் மீளவும் எப்படி விழிப்பது என்பதாக அவர் மனச் சவுக்கு வளைத்துக் கொண்டது. ஆனல் டாக்டரின் இரண்டுக்கெட்டான் கிகிலக்கு முத்தாய்ப்பிட்டது மாதிரி அன்றிலிருந்தே காசிம் மன் அந்தப் பகுதியில் தட்டுப்படவில்லை. 藻 漆 浆 விம்மலின் ஒலம் அறை முழுவதும் பாவியது. அப்போது வீட்டினுள் நுழைந்த டாக்டர் தன் மகளேக் கண்டதும் பதைத்துப் போய் 'விமலா” என்ருர். அன் பழைப்பிற்கு ஆதரவு கணிக்க பதில் அவளது பார்வை ஒன்றுதான ? அவள் விழிக்கோணத்தில் நீர்ச் சொட்டு கன் முத்தார்த்தன. கடிதத்தை நீட்டினுள் தங்தையிடம். படித்த டாக்டிருக்கு மனம் வேதனேப் பட்டது. கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக முடிந்த தன் மகளின் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனேயில் ஒடி கின்றது அவர் உள்ளம். அடுத்த கிமிஷம் தன் மருமகன் நரசிம்மனே இனத்தார். நரசிம்மனுக்குத்தான் விமலா பிறந்திருக்க வேண்டுமென்பதாக எண்ணமிட்டார், 'விமலா, சிறு குழந்தைபோல எண் அழ வேண்டும் : இப்போது ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. வாழ்வில் ஆசாபாசம் சிதையப்பெறுவதென்பது சாதாரணம்...... * * * * * * ..........விமலா பாலேவனத்துச் சூழ்கிலேயில் மாயத்தோற்றம் காட்டி எக்கத்தைக் கிளறும் காணல் நீரைப் போல, கிலேயில்லாத கம் வாழ்க்கையிலும் இக்தக் காதல் மாயை செய்கிற வேதனேதான் எவ்வளவு ; காதல் 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/18&oldid=789052" இலிருந்து மீள்விக்கப்பட்டது