பக்கம்:காதல் மாயை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை மாயையின் வசப்பட்ட ஆண் பெண் இருவருமே தங்களுக் குத் தோன்றியவற்றை யெல்லாம் செய்துவிட்டு, அதன் விகளவுகளின் விபரீத முடிவில், தங்களேயும் தங்கள் மாயக் காதல் லட்சியங்களேயும் அழித்துக்கொண்டு விடு கிருச்கள்.......... .....” - "அப்பா, அப்படியானல் காதல் மணம் புரிந்துகொண்டி ஆதரிச ஜோடிகளே இல்லையென்று தாங்கள் துணிந்து கூறிவிட முடியுமா, என்ன ?" - 'விமலா, வாழ்வில் அனுபவத்தைப் பூரணமாக துக சாத இளம் மலர் .ே உலகிலே மிகவும் அங்கியோன்க மாகத் தோன்றும் காதலர்களுடைய வாழ்வின் போலிப் பொலிவின் சின்னத்தைத்தான்: காம் பார்க்க முடிகிறது. காதல் மாயை அவர்களிடம் உற்பத்தி செய்துவிட்ட மாகத் தோற்றம் அது. காதல் மாயையினின்றும் பரிபூரணமாக விடுபட்டு, அதனின்றும் வகுத்துக்கொள்ளும் தனி வாழ்க்கைதான் லட்சிய வாழ்வு. அந்த வாழ்விலேதான் சத்தியமான மகிழ்ச்சியும், பொலிவும், பூரணமும் பரிண மிக்க முடியும் ... ............விமலா, சிறு குழந்தை போல ஏன் இப்படி அழுகிருய் இப்போது ஒன்றும் தவறிப் போய்விடவில்லை...............நரசிம்மன்தான் கம் விட்டு மாப்பின்ளேயாக வேண்டியவன்; பொறுமைசாலி. அவன் ஆசைக்குப் பங்கம் விளைவிக்ககினத்தது எவ்வளவுதவறு' சொல் விமலா, நாளேக்கே நரசிம்மனேத் தேடிப், பிடித்துத் திருமணத்துக்கு ஆவன செய்கிறேன்............" என்று உாக்டர் ரமேஷ் ஆறுதல் கூறினர். - - 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/19&oldid=789054" இலிருந்து மீள்விக்கப்பட்டது