பக்கம்:காதல் மாயை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை இரண்டு மாதங்கள்:-காட்கன் ஒவ்வொன்றும் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. " - விமலா வேதனைப்பட்ட மனதை ரணமாக்கிக்கொண் டிாள். ரகுராமனுடைய கிலேயற்ற காதல் தனக்குப்புடிப் பினேயாக அமைந்தபோது, அன்று அவள் தன் அத்தான் ஆசசிம்மனின் காதலே உதறியது எத்துனே மடிமை என உணரலாளுள். - . காலத்தின் தேய்வுடன் ஒட்டி, சகுராமனின் கினேவும் தேய்ந்து போகப் பழக்க முயற்சித்தாள் விமலா ஆல்ை இயலவில்லே. சகுராமனுடன் பழகியது குறுகிய காலம் என்ருலும், அவர்களிடையே கிலவி அன்பு பூரணத்' துவம் பெற்றதாயிற்றே ! காதல்,ஒர் எழிற் கனவு ! அப் படித்தான் அவள் வரையிலும் அது விளிம்பு கட்டிக் கண் கிமிட்டியது ! ... “ - . . நரசிம்மனே மணப்பது பற்றி அவள் கோக்கத்தை அறிய முயன்ருர் டாக்டர். விமலாவிற்கு அத்தானிடம் ஆசை சிறைய உண்டு என்றவரை அவர் தெரிந்துகொண் உார். அப்பொழுது எல்லேயற்ற குது.ாகல்ம் டாக்டருக்கு உண்டாயிற்று. - தற்சமயம், விமலா தன் இதய பீடத்தில் நரசிம்மன்க் கொலுவிற்றிருக்கச் செய்தாள். தன். அத்தாைேடு பேசிப் பழகிய நாட்களே மீளவும் எண்ணிப் பார்ப்பதில் தனியின் பம் கண்டாள் அவள் கற்பனையில் தோற்றுவித்த உரு, வத்தைப் படுதாவில் தீட்டும் தருணம், திரும்பவும் அதே உருவத்தை கினைத்துப் பார்க்கும் ஓவியனேப் ப்ோன்று, விம்லா. தன் அத்தானின் கின்ேவு முகத்தை ஆசை முகம்ாக்கி அடிக்கடி கினேத்துப் பார்த்தாள். 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/20&oldid=789057" இலிருந்து மீள்விக்கப்பட்டது