பக்கம்:காதல் மாயை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை ரப்பர்பந்து மீண்டும் நீர்ப்பரப்பில் எழும்பி வருவதுபோல். துக்கம் நெஞ்சை இறுக்கியது விமலாவிற்கு, கடந்தகாதல் கினேவுகள் அவள் பேதை உள்ளத்தினேக் கசக்கிப் பிழிந்த காரணத்தால்! அவளுக்கு அச்சமயம் வேண்டியிருந்தது மனச் சாச்சி. காற்ருட வெளியில் போய்வரலாமா என்று எண்ணிள்ை. ஊஹஅம்! அந்தக் கதைப் புத்தகம்-அமிர்தம்-மனமில்ல். அப்புறம்..............? "ட்ரே"யில் இருந்த காப்பியை அருந்தினள். காட்கக் தின் கினேவு அவளே உறுத்தியது போலும் முகம் பார்க்க வில்லே; அழகு சேர்க்கவில்லை. இருந்த நிலையிலேயே புறப் பட்டாள் விமலா. - நாடகக்கொட்டகையை அடைந்தவுடன், விமலா மூன் ரும்பேருக்குத் தெரியாமல் தனியாக ஒரு இடத்தில் போய் கின்ருள். அவள் மருண்ட பார்வை சுற்றி வளேயமிட்டது. இருளேச் சவுக்கடிக்கும் மின்னல்போல, அவள் பார்வையில் ஒரு காட்சி பட்டது. கண்களேத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கோக்கிய விமலா ஒருகணம் சிலையாய்ச் சமைந்துவிட்டாள். 'யார் அத்தான் நரசிம்மன-நரசிம்மனே அந்த இழிவான கோலத்தில் காணவும் விமலாவிற்குப் புவனமே புரண்டது. - "ஐயோ, கடைசியாக கான் வைத்திருந்த ஆசையும் கிறைவேறவில்லையே' என்று எங்கிப்போளுள் அவள். 'நரசிம்மன் பைத்தியம்தான்; சந்தேகமில்லை. கிழிந்த சட்டை, கூடிவரம் செய்யப்படாத மலர்ச்சி மறைந்து சோம்பிய முகம். புத்தி சுவாதீனமிழந்து விட்டிதா? ஏன்? கான் அவருடைய மாருத அன்பைப் போற்ருதிருந்து 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/22&oldid=789061" இலிருந்து மீள்விக்கப்பட்டது